Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae – 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே, PPT
Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae PPT

