A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி - A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி
அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது
பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது
கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது
நீ …. யா…… ரூ ? நானா!
குட்டி நான் ஐயா – கழுதை
குட்டி நான் ஐயா } -2
இயேசு ராஜா ஏறி செல்லும்
குட்டி நான் ஐயா
இயேசு ராஜா செல்கையில்
ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி Lyrics in English
PowerPoint Presentation Slides for the song A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
by clicking the fullscreen button in the Top left. Or you can download A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar