Chords
🏠 Lyrics Chords Bible

Naan Bayapadum - நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே

Naan Bayapadum
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Bayapadum – நான் பயப்படும் Lyrics in English

Naan Bayapadum Naan payappadum naalinilae Karththarai nampiduvaen En kottaைyum aranumaayirukka Naan ataikkalam pukunthiduvaen 1. Ungalil iruppavar periyavarae Parisuththamaanavarae Avar kaaththiduvaar entum nadaththiduvaar Niththiya kaalamellaam nammaiyae 2. Nammaik kaappavar ayarvathillai Uranguvathum illai Avar aalayaththil naan apayamittaேn En kooppiduthal avar seviyinilae

PowerPoint Presentation Slides for the song Naan Bayapadum – நான் பயப்படும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Bayapadum – நான் பயப்படும் PPT Naan Bayapadum PPT

Naan Bayapadum நான் பயப்படும் நாளினிலே Naan payappadum naalinilae கர்த்தரை நம்பிடுவேன் Karththarai nampiduvaen என் கோட்டையும் அரணுமாயிருக்க En kottaைyum aranumaayirukka நான் அடைக்கலம் புகுந்திடுவேன் Naan ataikkalam pukunthiduvaen 1. உங்களில் இருப்பவர் பெரியவரே 1. Ungalil iruppavar periyavarae பரிசுத்தமானவரே Parisuththamaanavarae அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் Avar kaaththiduvaar entum nadaththiduvaar நித்திய காலமெல்லாம் நம்மையே Niththiya kaalamellaam nammaiyae 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை 2. Nammaik kaappavar ayarvathillai உறங்குவதும் இல்லை Uranguvathum illai அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் Avar aalayaththil naan apayamittaேn என் கூப்பிடுதல் அவர் செவியினிலே En kooppiduthal avar seviyinilae

Naan Bayapadum – நான் பயப்படும் Song Meaning

Naan Bayapadum
On the day I dread
I will trust in God
Let my castle be a wall
I will take refuge
1. He who is among you is great
Holy One
He will wait and conduct
Ours forever
2. He who protects us does not grow weary
No sleep
I took refuge in his temple
He hears my call

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar