Full Screen ?
 

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம் - சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்பார்ப்பீரே நல்லவை மாத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
பார்ப்பீரே நல்லவை மாத்திரம்
வானத்தில் கீழ் கர்த்தராம்
1. அன்பால் நம்மைப் பார்ப்பாராம்
சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
2. சின்ன கால்கள் பத்திரம் பத்திரம்
நடப்பீரே நல்லவை மாத்திரம்
3. சின்ன கைகள் பத்திரம் பத்திரம்
செய்வீரே நல்லவை மாத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம் Lyrics in English

Sinna kannkal paththiram paththiram paarppeerae nallavai maaththiram vaanaththil geel karththaraam 1. Anpaal nammaip paarppaaraam sinna kannkal paththiram paththiram 2. Sinna kaalkal paththiram paththiram nadappeerae nallavai maaththiram 3. Sinna kaikal paththiram paththiram seyveerae nallavai maaththiram

பத்திரம் சின்ன நல்லவை மாத்திரம் கண்கள் பார்ப்பீரே வானத்தில் கீழ் கர்த்தராம் அன்பால் நம்மைப் பார்ப்பாராம் கால்கள் நடப்பீரே கைகள் செய்வீரே தமிழ்