ஏசாயா 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.
Tamil Indian Revised Version
நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.
Tamil Easy Reading Version
நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை.
Thiru Viviliam
⁽நம் விழாக்களின் நகரான␢ சீயோனைப் பார்;␢ அமைதியின் இல்லமாகவும்,␢ பெயர்க்கப்படாத முளைகளும்␢ அறுபடாத கயிறுகளும் கொண்ட␢ அசைக்க முடியாத கூடாரமாகவும்␢ எருசலேம் இருப்பதை␢ உங்கள் கண்கள் காணும்.⁾
Title
எருசலேமைத் தேவன் காப்பாற்றுவார்
King James Version (KJV)
Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tabernacle that shall not be taken down; not one of the stakes thereof shall ever be removed, neither shall any of the cords thereof be broken.
American Standard Version (ASV)
Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tent that shall not be removed, the stakes whereof shall never be plucked up, neither shall any of the cords thereof be broken.
Bible in Basic English (BBE)
Let your eyes be resting on Zion, the town of our holy feasts: you will see Jerusalem, a quiet resting-place, a tent which will not be moved, whose tent-pins will never be pulled up, and whose cords will never be broken.
Darby English Bible (DBY)
Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tent that shall not be removed, the stakes whereof shall never be pulled up, neither shall any of its cords be broken;
World English Bible (WEB)
Look on Zion, the city of our solemnities: your eyes shall see Jerusalem a quiet habitation, a tent that shall not be removed, the stakes of it shall never be plucked up, neither shall any of the cords of it be broken.
Young’s Literal Translation (YLT)
See Zion, the city of our meetings, Thine eyes see Jerusalem a quiet habitation, A tent not taken down, Not removed are its pins for ever, And none of its cords are broken.
ஏசாயா Isaiah 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.
Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tabernacle that shall not be taken down; not one of the stakes thereof shall ever be removed, neither shall any of the cords thereof be broken.
Look | חֲזֵ֣ה | ḥăzē | huh-ZAY |
upon Zion, | צִיּ֔וֹן | ṣiyyôn | TSEE-yone |
the city | קִרְיַ֖ת | qiryat | keer-YAHT |
solemnities: our of | מֽוֹעֲדֵ֑נוּ | môʿădēnû | moh-uh-DAY-noo |
thine eyes | עֵינֶיךָ֩ | ʿênêkā | ay-nay-HA |
see shall | תִרְאֶ֨ינָה | tirʾênâ | teer-A-na |
Jerusalem | יְרוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
a quiet | נָוֶ֣ה | nāwe | na-VEH |
habitation, | שַׁאֲנָ֗ן | šaʾănān | sha-uh-NAHN |
tabernacle a | אֹ֤הֶל | ʾōhel | OH-hel |
that shall not | בַּל | bal | bahl |
down; taken be | יִצְעָן֙ | yiṣʿān | yeets-AN |
not | בַּל | bal | bahl |
stakes the of one | יִסַּ֤ע | yissaʿ | yee-SA |
thereof shall ever | יְתֵֽדֹתָיו֙ | yĕtēdōtāyw | yeh-TAY-doh-tav |
removed, be | לָנֶ֔צַח | lāneṣaḥ | la-NEH-tsahk |
neither | וְכָל | wĕkāl | veh-HAHL |
shall any | חֲבָלָ֖יו | ḥăbālāyw | huh-va-LAV |
cords the of | בַּל | bal | bahl |
thereof be broken. | יִנָּתֵֽקוּ׃ | yinnātēqû | yee-na-tay-KOO |
ஏசாயா 33:20 in English
Tags நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார் உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும் இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை
Isaiah 33:20 in Tamil Concordance Isaiah 33:20 in Tamil Interlinear Isaiah 33:20 in Tamil Image
Read Full Chapter : Isaiah 33