ஏசாயா 53

Isaiah 53:1 in Tamil

தமிழ்

ஏசாயா 53:1
எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Tamil Indian Revised Version
எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Tamil Easy Reading Version
நாங்கள்சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக்கொண்டார்கள்?

Thiru Viviliam
⁽நாங்கள் அறிவித்ததை நம்பியவர்␢ யார்? ஆண்டவரின் ஆற்றல்␢ யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?⁾

Roman Transliteration
Engal moolamaayk kaelvippattathai visuvaasiththavan yaar? Karththarutaiya puyam yaarukku velippattathu?

Isaiah 53:1 in Other Translations

King James Version (KJV)
Who hath believed our report? and to whom is the arm of the LORD revealed?

American Standard Version (ASV)
Who hath believed our message? and to whom hath the arm of Jehovah been revealed?

Bible in Basic English (BBE)
Who would have had faith in the word which has come to our ears, and to whom had the arm of the Lord been unveiled?

Darby English Bible (DBY)
Who hath believed our report? and to whom hath the arm of Jehovah been revealed?

World English Bible (WEB)
Who has believed our message? and to whom has the arm of Yahweh been revealed?

Young's Literal Translation (YLT)
Who hath given credence to that which we heard? And the arm of Jehovah, On whom hath it been revealed?

ஏசாயா Isaiah 53:1

எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Who hath believed our report? and to whom is the arm of the LORD revealed?

Who מִ֥י mee
hath believed הֶאֱמִ֖ין ʾāman ah-MAHN
our report? לִשְׁמֻעָתֵ֑נוּ šĕmûʿâ sheh-moo-AH
is the arm וּזְר֥וֹעַ zĕrôaʿ zeh-ROH-ah
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
and to עַל ʿal al
whom מִ֥י mee
revealed? נִגְלָֽתָה׃ gālâ ɡa-LA



Read Full Chapter : Isaiah 53