எரேமியா 18

fullscreen18 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

fullscreen19 கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

fullscreen20 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.

fullscreen21 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

fullscreen22 நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

18 Then said they, Come, and let us devise devices against Jeremiah; for the law shall not perish from the priest, nor counsel from the wise, nor the word from the prophet. Come, and let us smite him with the tongue, and let us not give heed to any of his words.

19 Give heed to me, O Lord, and hearken to the voice of them that contend with me.

20 Shall evil be recompensed for good? for they have digged a pit for my soul. Remember that I stood before thee to speak good for them, and to turn away thy wrath from them.

21 Therefore deliver up their children to the famine, and pour out their blood by the force of the sword; and let their wives be bereaved of their children, and be widows; and let their men be put to death; let their young men be slain by the sword in battle.

22 Let a cry be heard from their houses, when thou shalt bring a troop suddenly upon them: for they have digged a pit to take me, and hid snares for my feet.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

Tamil Easy Reading Version
தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.

Thiru Viviliam
⁽அவர்கள் எவ்வளவு விரைவில்␢ ஒழிந்து போகிறார்கள்!␢ அவர்கள் திகில் பிடித்தவர்களாய்␢ அடியோடு அழிந்து போகிறார்கள்!⁾

சங்கீதம் 73:18சங்கீதம் 73சங்கீதம் 73:20

King James Version (KJV)
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

American Standard Version (ASV)
How are they become a desolation in a moment! They are utterly consumed with terrors.

Bible in Basic English (BBE)
How suddenly are they wasted! fears are the cause of their destruction.

Darby English Bible (DBY)
How are they suddenly made desolate! they pass away, consumed with terrors.

Webster’s Bible (WBT)
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

World English Bible (WEB)
How they are suddenly destroyed! They are completely swept away with terrors.

Young’s Literal Translation (YLT)
How have they become a desolation as in a moment, They have been ended — consumed from terrors.

சங்கீதம் Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

How
אֵ֤יךְʾêkake
are
הָי֣וּhāyûha-YOO
they
brought
into
desolation,
לְשַׁמָּ֣הlĕšammâleh-sha-MA
moment!
a
in
as
כְרָ֑גַעkĕrāgaʿheh-RA-ɡa
they
are
utterly
סָ֥פוּsāpûSA-foo
consumed
תַ֝֗מּוּtammûTA-moo
with
מִןminmeen
terrors.
בַּלָּהֽוֹת׃ballāhôtba-la-HOTE