யோபு 19

fullscreen1 யோபு பிரதியுத்தரமாக:

fullscreen2 நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

fullscreen3 இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.

fullscreen4 நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.

fullscreen5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,

fullscreen6 தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

fullscreen7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.

fullscreen8 நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

fullscreen9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.

fullscreen10 அவர் என்னை நான்குபுறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.

fullscreen11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.

fullscreen12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.

fullscreen13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.

fullscreen14 என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.

fullscreen15 என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியராய் எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.

fullscreen16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

fullscreen17 என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.

fullscreen18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப பேசுகிறார்கள்.

fullscreen19 என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

fullscreen20 என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

fullscreen21 என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

fullscreen22 தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?

fullscreen23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

fullscreen24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் சுய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

fullscreen25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

fullscreen26 இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

fullscreen27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.

fullscreen28 காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.

1 Then Job answered and said,

2 How long will ye vex my soul, and break me in pieces with words?

3 These ten times have ye reproached me: ye are not ashamed that ye make yourselves strange to me.

4 And be it indeed that I have erred, mine error remaineth with myself.

5 If indeed ye will magnify yourselves against me, and plead against me my reproach:

6 Know now that God hath overthrown me, and hath compassed me with his net.

7 Behold, I cry out of wrong, but I am not heard: I cry aloud, but there is no judgment.

8 He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

9 He hath stripped me of my glory, and taken the crown from my head.

10 He hath destroyed me on every side, and I am gone: and mine hope hath he removed like a tree.

11 He hath also kindled his wrath against me, and he counteth me unto him as one of his enemies.

12 His troops come together, and raise up their way against me, and encamp round about my tabernacle.

13 He hath put my brethren far from me, and mine acquaintance are verily estranged from me.

14 My kinsfolk have failed, and my familiar friends have forgotten me.

15 They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.

16 I called my servant, and he gave me no answer; I intreated him with my mouth.

17 My breath is strange to my wife, though I intreated for the children’s sake of mine own body.

18 Yea, young children despised me; I arose, and they spake against me.

19 All my inward friends abhorred me: and they whom I loved are turned against me.

20 My bone cleaveth to my skin and to my flesh, and I am escaped with the skin of my teeth.

21 Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.

22 Why do ye persecute me as God, and are not satisfied with my flesh?

23 Oh that my words were now written! oh that they were printed in a book!

24 That they were graven with an iron pen and lead in the rock for ever!

25 For I know that my redeemer liveth, and that he shall stand at the latter day upon the earth:

26 And though after my skin worms destroy this body, yet in my flesh shall I see God:

27 Whom I shall see for myself, and mine eyes shall behold, and not another; though my reins be consumed within me.

28 But ye should say, Why persecute we him, seeing the root of the matter is found in me?

Tamil Indian Revised Version
முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி;

Tamil Easy Reading Version
ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான்.

Thiru Viviliam
பண்டைய உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை; நீதியைப் பற்றி அறிவித்து வந்த நோவா உள்பட எட்டுப் பேரைக் காப்பாற்றினார்; இறைப்பற்றில்லாத உலகின்மீது அவர் வெள்ளப் பெருக்கை வருவித்தார்;

2 Peter 2:42 Peter 22 Peter 2:6

King James Version (KJV)
And spared not the old world, but saved Noah the eighth person, a preacher of righteousness, bringing in the flood upon the world of the ungodly;

American Standard Version (ASV)
and spared not the ancient world, but preserved Noah with seven others, a preacher of righteousness, when he brought a flood upon the world of the ungodly;

Bible in Basic English (BBE)
And did not have mercy on the world which then was, but only kept safe Noah, a preacher of righteousness, with seven others, when he let loose the waters over the world of the evil-doers;

Darby English Bible (DBY)
and spared not [the] old world, but preserved Noe, [the] eighth, a preacher of righteousness, having brought in [the] flood upon [the] world of [the] ungodly;

World English Bible (WEB)
and didn’t spare the ancient world, but preserved Noah with seven others, a preacher of righteousness, when he brought a flood on the world of the ungodly;

Young’s Literal Translation (YLT)
and the old world did not spare, but the eighth person, Noah, of righteousness a preacher, did keep, a flood on the world of the impious having brought,

2 பேதுரு 2 Peter 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
And spared not the old world, but saved Noah the eighth person, a preacher of righteousness, bringing in the flood upon the world of the ungodly;

And
καὶkaikay
spared
ἀρχαίουarchaiouar-HAY-oo
not
κόσμουkosmouKOH-smoo
the
old
οὐκoukook
world,
ἐφείσατοepheisatoay-FEE-sa-toh
but
ἀλλ'allal
saved
ὄγδοονogdoonOH-gthoh-one
Noah
ΝῶεnōeNOH-ay
the
eighth
δικαιοσύνηςdikaiosynēsthee-kay-oh-SYOO-nase
preacher
a
person,
κήρυκαkērykaKAY-ryoo-ka
of
righteousness,
ἐφύλαξενephylaxenay-FYOO-la-ksane
bringing
in
κατακλυσμὸνkataklysmonka-ta-klyoo-SMONE
flood
the
κόσμῳkosmōKOH-smoh
upon
the
world
ἀσεβῶνasebōnah-say-VONE
of
the
ungodly;
ἐπάξαςepaxasape-AH-ksahs