யோசுவா 10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
Tamil Easy Reading Version
எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை.
Thiru Viviliam
அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? ⁽‘கதிரவன் நடுவானில் நின்றது.␢ ஒரு நாள் முழுவதும் அது␢ இறங்குவதற்கு விரையவில்லை’.⁾⒫
King James Version (KJV)
And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.
American Standard Version (ASV)
And the sun stood still, and the moon stayed, Until the nation had avenged themselves of their enemies. Is not this written in the book of Jashar? And the sun stayed in the midst of heaven, and hasted not to go down about a whole day.
Bible in Basic English (BBE)
And the sun was at rest and the moon kept its place till the nation had given punishment to their attackers. (Is it not recorded in the book of Jashar?) So the sun kept its place in the middle of the heavens, and was waiting, and did not go down, for the space of a day.
Darby English Bible (DBY)
And the sun stood still, and the moon remained where it was, until the nation had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? And the sun remained standing in the midst of heaven, and hasted not to go down about a full day.
Webster’s Bible (WBT)
And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.
World English Bible (WEB)
The sun stood still, and the moon stayed, Until the nation had avenged themselves of their enemies. Isn’t this written in the book of Jashar? The sun stayed in the midst of the sky, and didn’t hurry to go down about a whole day.
Young’s Literal Translation (YLT)
and the sun standeth still, and the moon hath stood — till the nation taketh vengeance `on’ its enemies; is it not written on the Book of the Upright, `and the sun standeth in the midst of the heavens, and hath not hasted to go in — as a perfect day?’
யோசுவா Joshua 10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.
And the sun | וַיִּדֹּ֨ם | wayyiddōm | va-yee-DOME |
stood still, | הַשֶּׁ֜מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
moon the and | וְיָרֵ֣חַ | wĕyārēaḥ | veh-ya-RAY-ak |
stayed, | עָמָ֗ד | ʿāmād | ah-MAHD |
until | עַד | ʿad | ad |
the people | יִקֹּ֥ם | yiqqōm | yee-KOME |
avenged had | גּוֹי֙ | gôy | ɡoh |
themselves upon their enemies. | אֹֽיְבָ֔יו | ʾōyĕbāyw | oh-yeh-VAV |
not Is | הֲלֹא | hălōʾ | huh-LOH |
this | הִ֥יא | hîʾ | hee |
written | כְתוּבָ֖ה | kĕtûbâ | heh-too-VA |
in | עַל | ʿal | al |
book the | סֵ֣פֶר | sēper | SAY-fer |
of Jasher? | הַיָּשָׁ֑ר | hayyāšār | ha-ya-SHAHR |
So the sun | וַיַּֽעֲמֹ֤ד | wayyaʿămōd | va-ya-uh-MODE |
still stood | הַשֶּׁ֙מֶשׁ֙ | haššemeš | ha-SHEH-MESH |
in the midst | בַּֽחֲצִ֣י | baḥăṣî | ba-huh-TSEE |
heaven, of | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
and hasted | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
not | אָ֥ץ | ʾāṣ | ats |
down go to | לָב֖וֹא | lābôʾ | la-VOH |
about a whole | כְּי֥וֹם | kĕyôm | keh-YOME |
day. | תָּמִֽים׃ | tāmîm | ta-MEEM |
யோசுவா 10:13 in English
Tags அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது சந்திரனும் நின்றது இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல் ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது
Joshua 10:13 in Tamil Concordance Joshua 10:13 in Tamil Interlinear Joshua 10:13 in Tamil Image
Read Full Chapter : Joshua 10