Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:13 in Tamil

Judges 7:13 Bible Judges Judges 7

நியாயாதிபதிகள் 7:13
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.

Tamil Indian Revised Version
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.

Tamil Easy Reading Version
கிதியோன் பகைவரின் முகாமை நெருங்கி ஒரு மனிதன் பேசுவதைக் கேட்டான். அம்மனிதன் அவனது நண்பனுக்குத் தான் கண்ட கனவைக் கூறிக்கொண்டிருந்தான். அம்மனிதன், “மீதியானியரின் முகாமில் ஒரு உருண்டை வடிவமான அப்பமானது உருண்டு வருவதாகக் கனவுக் கண்டேன். அந்த அப்பம் மிக வலிமையாக முகாமைத் தாக்கியதால் கூடாரம் தாக்குண்டு தரைமட்டமாக விழுந்தது” என்றான்.

Thiru Viviliam
கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது” என்றான்.

Judges 7:12Judges 7Judges 7:14

King James Version (KJV)
And when Gideon was come, behold, there was a man that told a dream unto his fellow, and said, Behold, I dreamed a dream, and, lo, a cake of barley bread tumbled into the host of Midian, and came unto a tent, and smote it that it fell, and overturned it, that the tent lay along.

American Standard Version (ASV)
And when Gideon was come, behold, there was a man telling a dream unto his fellow; and he said, Behold, I dreamed a dream; and, lo, a cake of barley bread tumbled into the camp of Midian, and came unto the tent, and smote it so that it fell, and turned it upside down, so that the tent lay flat.

Bible in Basic English (BBE)
When Gideon came there, a man was giving his friend an account of his dream, saying, See, I had a dream about a cake of barley bread which, falling into the tents of Midian, came on to the tent, overturning it so that it was stretched out flat on the earth.

Darby English Bible (DBY)
When Gideon came, behold, a man was telling a dream to his comrade; and he said, “Behold, I dreamed a dream; and lo, a cake of barley bread tumbled into the camp of Mid’ian, and came to the tent, and struck it so that it fell, and turned it upside down, so that the tent lay flat.”

Webster’s Bible (WBT)
And when Gideon had come, behold, there was a man that told a dream to his fellow, and said, Behold, I dreamed a dream, and lo, a cake of barley-bread rolled into the host of Midian, and came to a tent, and smote it that it fell, and overturned it that the tent lay along.

World English Bible (WEB)
When Gideon had come, behold, there was a man telling a dream to his fellow; and he said, Behold, I dreamed a dream; and, behold, a cake of barley bread tumbled into the camp of Midian, and came to the tent, and struck it so that it fell, and turned it upside down, so that the tent lay flat.

Young’s Literal Translation (YLT)
And Gideon cometh in, and lo, a man is recounting to his companion a dream, and saith, `Lo, a dream I have dreamed, and lo, a cake of barley-bread is turning itself over into the camp of Midian, and it cometh in unto the tent, and smiteth it, and it falleth, and turneth it upwards, and the tent hath fallen.’

நியாயாதிபதிகள் Judges 7:13
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
And when Gideon was come, behold, there was a man that told a dream unto his fellow, and said, Behold, I dreamed a dream, and, lo, a cake of barley bread tumbled into the host of Midian, and came unto a tent, and smote it that it fell, and overturned it, that the tent lay along.

And
when
Gideon
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
was
come,
גִדְע֔וֹןgidʿônɡeed-ONE
behold,
וְהִ֨נֵּהwĕhinnēveh-HEE-nay
man
a
was
there
אִ֔ישׁʾîšeesh
that
told
מְסַפֵּ֥רmĕsappērmeh-sa-PARE
a
dream
לְרֵעֵ֖הוּlĕrēʿēhûleh-ray-A-hoo
fellow,
his
unto
חֲל֑וֹםḥălômhuh-LOME
and
said,
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold,
הִנֵּ֧הhinnēhee-NAY
I
dreamed
חֲל֣וֹםḥălômhuh-LOME
dream,
a
חָלַ֗מְתִּיḥālamtîha-LAHM-tee
and,
lo,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
a
cake
צְלִ֜וֹלṣĕliwōltseh-LEE-ole
barley
of
לֶ֤חֶםleḥemLEH-hem
bread
שְׂעֹרִים֙śĕʿōrîmseh-oh-REEM
tumbled
מִתְהַפֵּךְ֙mithappēkmeet-ha-pake
into
the
host
בְּמַֽחֲנֵ֣הbĕmaḥănēbeh-ma-huh-NAY
Midian,
of
מִדְיָ֔ןmidyānmeed-YAHN
and
came
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
unto
עַדʿadad
a
tent,
הָ֠אֹהֶלhāʾōhelHA-oh-hel
smote
and
וַיַּכֵּ֧הוּwayyakkēhûva-ya-KAY-hoo
it
that
it
fell,
וַיִּפֹּ֛לwayyippōlva-yee-POLE
and
overturned
וַיַּֽהַפְכֵ֥הוּwayyahapkēhûva-ya-hahf-HAY-hoo

לְמַ֖עְלָהlĕmaʿlâleh-MA-la
it,
that
the
tent
וְנָפַ֥לwĕnāpalveh-na-FAHL
lay
along.
הָאֹֽהֶל׃hāʾōhelha-OH-hel

நியாயாதிபதிகள் 7:13 in English

kithiyon Vanthapothu, Oruvan Mattaொruvanukku Oru Soppanaththaich Sonnaan. Athaavathu: Itho Oru Soppanaththaik Kanntaen; Suttiruntha Oru Vaarkothumai Appam Meethiyaaniyarin Paalayaththirku Urunnduvanthathu; Athu Koodaaramattum Vanthapothu, Athai Vilaththallik Kavilththuppottathu, Koodaaram Vilunthukidanthathu Entan.


Tags கிதியோன் வந்தபோது ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான் அதாவது இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன் சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது அது கூடாரமட்டும் வந்தபோது அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்
Judges 7:13 in Tamil Concordance Judges 7:13 in Tamil Interlinear Judges 7:13 in Tamil Image

Read Full Chapter : Judges 7