Ennai Thedi Vantha
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)
நன்றி நன்றி ஐய்யா உமக்கு
நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
கருவில் என்னை சுமந்தீர் (2)
1. பாவியான என்னைத் தேடி வந்து
உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)
2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
வலக்கரம் பிடித்து நடத்தி (2)
என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)
3. உடைந்து போன என் உள்ளத்தையே
உம் மார்போடு அனைத்தீரே (2)
என் கண்ணீர் துடைத்து
என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)
Ennai Thedi Vantha Lyrics in English
Ennai Thedi Vantha ennaith thaeti vantha theyvam neer iyaesaiyyaa ennai naalthoraுm kaaththeerae nanti aiyyaa (2)nanti nanti aiyyaa umakku nanti nanti aiyyaa (2) iyaesaiyyaaullangaiyil ennai varaintheer karuvil ennai sumantheer (2)1. Paaviyaana ennaith thaeti vanthu um iraththaththaal meettirae (2) en paavam pokki en saapam maatti um pillaiyaay maattineer (2)2. Kavalai kashdam ennai soolnthaalum valakkaram pitiththu nadaththi (2) en payangal pokki puthu pelanai koduththu ennai thaangi aenthik konnteer (2)3. Utainthu pona en ullaththaiyae um maarpodu anaiththeerae (2) en kannnneer thutaiththu en kaayam kattiya en yekovaa thaevanae (2)
PowerPoint Presentation Slides for the song Ennai Thedi Vantha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா PPT
Ennai Thedi Vantha PPT
Ennai Thedi Vantha Song Meaning
Ennai Thedi Vantha
You are the god who came looking for me, Jesus
Thank you sir for waiting for me everyday (2)
Thank you thank you sir
Thank you thank you sir (2) Yeshaiya
You drew me in the palm of your hand
carry me in the womb (2)
1. Come looking for me, a sinner
Replenish with Thy Blood (2)
My sin is gone and my curse is changed
You made me your child (2)
2. Though anxiety and trouble beset me
Hold Right (2)
Giving me new strength by removing my fears
You carried me (2)
3. My broken heart
with thy bosom, O Lord (2)
Wipe my tears
Jehovah my God, who binds up my wounds (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை நன்றி ஐய்யா உம் என்னைத் தேடி போக்கி Ennai Thedi Vantha தெய்வம் நீர் இயேசைய்யா நாள்தோறும் காத்தீரே உமக்கு இயேசைய்யாஉள்ளங்கையில் வரைந்தீர் கருவில் தமிழ்
