Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா
1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா
2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா
Kuppayana Ennai Lyrics in English
Kuppayana Ennai kuppaiyaana ennai kopuraththil vaiththeerae uthavaatha ennai umakkaay therintheerae neengathaan ellaam iyaesappaa en iyaesappaa ummai vida yaarumillappaa1. Kalangina enakku aaraுthal aliththeerae kannnneeril enakku kirupai thantheerae sornthup poy irunthaenappaa en iyaesappaa sokangal theerththeerappaa2. Thanimaiyil enakku thunnaiyaay neenteerae aanaathai enakku ataikkalam thantheerae thaakaththaal thaviththaenappaa en iyaesappaa jeeva thannnneer thantheerappaa
PowerPoint Presentation Slides for the song Kuppayana Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuppayana Ennai – குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே PPT
Kuppayana Ennai PPT
Kuppayana Ennai Song Meaning
Kuppayana Ennai
You put me in the tower, trash
You know me as helpless
You are everything Jesus
My Jesus
There is no one better than you
1. You have comforted me when I was troubled
Give me grace in tears
I was tired
My Jesus
Resolve sorrows
2. You are my companion in loneliness
You have sheltered me an orphan
Are you suffering from thirst?
My Jesus
Living water Tandirappa
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசப்பா என்னை தந்தீரே Kuppayana Ennai குப்பையான கோபுரத்தில் வைத்தீரே உதவாத உமக்காய் தெரிந்தீரே நீங்கதான் உம்மை யாருமில்லப்பா கலங்கின ஆறுதல் அளித்தீரே கண்ணீரில் கிருபை தமிழ்
