Full Screen ?
 

Vaanamum Boomiyum Malai Pallathakum - வாழ்த்துமேஆண்டவர்நல்லவர்வல்லவர்

Vaanamum Boomiyum Malai Pallathakum

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே

எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)

உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே

தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே

பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)

பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே

பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே

கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)

கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே

திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Vaanamum Boomiyum Malai Pallathakum Lyrics in English

Vaanamum Boomiyum Malai Pallathakumvaanamum poomiyum malaippallaththaakkumvaalththumae aanndavar nallavarvallavarsanthira sooriyan sakalamumvananguthaeenthanin ithayamum inpaththaalponguthae (2)unthanin kirupaiyai ennnavummutiyaathaethanthaiyumaanavar nallavar vallavar- vaanamumpachchaை kampala vayal paramanaipottaுthaeparavai inangalum paatiththuthikkuthae (2)paktharin ullangal paravasamataiyuthaeParisuththa aanndavar nallavarvallavar – vaanamumudal nalam pettathaal ullamumponguthaekadal pola karunnyam kanndathaalkolluthae (2)kadalalai Yesuvin paathamthaluvuthaethidamaana aanndavar nallavarvallavar – vaanamum

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Malai Pallathakum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Malai Pallathakum – வாழ்த்துமேஆண்டவர்நல்லவர்வல்லவர் PPT
Vaanamum Boomiyum Malai Pallathakum PPT

ஆண்டவர் நல்லவர்வல்லவர் Vaanamum Boomiyum Malai Pallathakumவானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்வாழ்த்துமே நல்லவர்வல்லவர்சந்திர சூரியன் சகலமும்வணங்குதேஎந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதேதந்தையுமானவர் நல்லவர் வல்லவர் வானமும்பச்சை தமிழ்