Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம் - பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்
டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
வாழ்க (3) என்று இயேசுவை வாழ்த்துவோம்
ஒழிக (3) என்று சாத்தானை ஒழிப்போம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் நாங்கள்
நல்லவர் இயேசுவின் கண்மணிகள்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம் Lyrics in English

poom (3) entu ekkaalam oothuvom
dam (3) entu dammaaram kottuvom
Yesuvin naamaththai solluvom - naam
vaalka (3) entu Yesuvai vaalththuvom
olika (3) entu saaththaanai olippom
Yesuvin naamaththai solluvom - naam
njaayitru palliyin pillaikal naangal
nallavar Yesuvin kannmannikal
Yesuvin naamaththai solluvom - naam

இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் பூம் எக்காலம் ஊதுவோம் டம் டம்மாரம் கொட்டுவோம் வாழ்க இயேசுவை வாழ்த்துவோம் ஒழிக சாத்தானை ஒழிப்போம் ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் தமிழ்