1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,
Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae PowerPoint
Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae - 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே, Lyrics
Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae PPT
Download Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae Tamil PPT