ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்
இருவர் கூடும் பொன்னான நாள்
நண்பர்களும் உறவினர்களும்
வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்)
ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன்
மணமகன் மணமகள் சேர்த்தருளும்
ஒருவர்க்கொருவர் உதவியாக
வாழ கிருபை செய்யும்
பூவும் மணமும் போல் வாழ்க
அன்பும் பண்பும் கொண்டு வாழ்க
இல்லற வாழ்வு இனிதே அமைய
இரங்கி கிருபை செய்யும்
ஞானமும் பெலனும் தந்தருளும்
பெயரும் புகழும் பெற்று வாழ
பாரில் இயேசுவின் ஒளியில் திகழ
பரமன் ஆசீர் தாரும்
Aananda Naal Ungal Lyrics in English
Aanantha naal ungal kalyaana naal iruvar koodum ponnaana naal nannparkalum uravinarkalum vaalththu kooraுm nannaal(innaal)aathaam aevaal serththa Dhevan manamakan manamakal serththarulum oruvarkkoruvar uthaviyaaka vaala kirupai seyyumpoovum manamum pol vaalka anpum pannpum konndu vaalka illara vaalvu inithae amaiya irangi kirupai seyyumnjaanamum pelanum thantharulum peyarum pukalum pettaு vaala paaril Yesuvin oliyil thikala paraman aaseer thaarum
PowerPoint Presentation Slides for the song Aananda Naal Ungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aananda Naal Ungal – ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் PPT
Aananda Naal Ungal PPT
Aananda Naal Ungal Song Meaning
Ananda Nadi is your wedding day
A golden day when two meet
Friends and relatives
Greetings day (today)
God created Adam and Eve
The bride and groom join
Helping each other
Will grace to live
Live like a flower
Live with love and kindness
May the home life be pleasant
Will have mercy and grace
Wisdom, strength and grace
Live with name and fame
Shine in the light of Jesus at the bar
God bless you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாள் வாழ கிருபை வாழ்க ஆனந்த உங்கள் கல்யாண இருவர் கூடும் பொன்னான நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து கூறும் நன்னாள்இந்நாள்ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் மணமகன் தமிழ்
