Chords
🏠 Lyrics Chords Bible

Aayiram Naavuhal - ஆயிரம் நாவுகள் போதாதே

ஆயிரம் நாவுகள் போதாதே

ஆயிரம் நாவுகள் போதாதே
உம்மை துதிக்க உம்மை போற்றிட
பல நாமங்களால் நீர் போற்றப்படும்
எங்கள் யெகோவா தெய்வம் நீங்க

உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பாத்திரர் நீர் பாத்திரர்

1. தேவையெல்லாம் சந்தித்தீர்
எங்கள் யெகோவாயீரே
வெற்றிமேல் வெற்றிதந்தீர்
எங்கள் யெகோவா நிசியே – 2

2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர்
எங்கள் யெகோவா ரப்பா
சந்தோஷம் சமாதானம் தந்த
யெகோவா ஷாலோம் – 2

Aayiram Naavuhal Lyrics in English

Aayiram naavukal pothaathae Ummai thuthikka ummai pottida Pala naamangalaal neer pottappadum Engal yekovaa theyvam neenga Ummaiyae paaduvaen Ummaiyae uyarththuvaen Parisuththar neer Parisuththar Ummaiyae paaduvaen Ummaiyae uyarththuvaen Paaththirar neer paaththirar 1. Thaevaiyellaam santhiththeer Engal yekovaayeerae Vettimael vettithantheer Engal yekovaa nisiyae – 2 2. Sukam thanthu uyir koduththeer Engal yekovaa rappaa Santhosham samaathaanam thantha Yekovaa shaalom – 2

PowerPoint Presentation Slides for the song Aayiram Naavuhal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayiram Naavuhal PPT

ஆயிரம் நாவுகள் போதாதே Aayiram naavukal pothaathae உம்மை துதிக்க உம்மை போற்றிட Ummai thuthikka ummai pottida பல நாமங்களால் நீர் போற்றப்படும் Pala naamangalaal neer pottappadum எங்கள் யெகோவா தெய்வம் நீங்க Engal yekovaa theyvam neenga உம்மையே பாடுவேன் Ummaiyae paaduvaen உம்மையே உயர்த்துவேன் Ummaiyae uyarththuvaen பரிசுத்தர் நீர் பரிசுத்தர் Parisuththar neer Parisuththar உம்மையே பாடுவேன் Ummaiyae paaduvaen உம்மையே உயர்த்துவேன் Ummaiyae uyarththuvaen பாத்திரர் நீர் பாத்திரர் Paaththirar neer paaththirar 1. தேவையெல்லாம் சந்தித்தீர் 1. Thaevaiyellaam santhiththeer எங்கள் யெகோவாயீரே Engal yekovaayeerae வெற்றிமேல் வெற்றிதந்தீர் Vettimael vettithantheer எங்கள் யெகோவா நிசியே – 2 Engal yekovaa nisiyae – 2 2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர் 2. Sukam thanthu uyir koduththeer எங்கள் யெகோவா ரப்பா Engal yekovaa rappaa சந்தோஷம் சமாதானம் தந்த Santhosham samaathaanam thantha யெகோவா ஷாலோம் – 2 Yekovaa shaalom – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar