Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Payappadathe nee - பயப்படாதே நீ

பயப்படாதே நீ
மகிழ்ந்து களிகூரு
இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்

உன் ஆக்கினை அகற்ற
உன் சத்துரு விலக்க

உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார்
உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் – (2)

தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட
தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட
வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட

சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கொண்டாலும்
சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும்
அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும்
தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும்

Andrews Reena – Payappadathe nee Lyrics in English

payappadaathae nee
makilnthu kalikooru
israelin raajaa un naduvil irukkintar
iraajaathi iraajaa un naduvil irukkintar

un aakkinai akatta
un saththuru vilakka

un thaevan un naduvil vanthirukkintar
un karththar unakkaaka yaavum seythiduvaar - (2)

thallunnda unnaiyum thannodu serththida
thadumaarum unnaiyum thaangip pitiththida
vetkappatta thaesaththil un thalaiyai uyarththida
geerththiyilum pukalchchiyilum nee siranthu vilangida

singaththin kepiyil nee sikkikkonndaalum
soolaiyin joovaalai unnai soolnthukonndaalum
alukaiyin pallaththil nee nadanthu vanthaalum
thannnneeratta ulaiyil nee amilnthu ponaalum

PowerPoint Presentation Slides for the song Andrews Reena – Payappadathe nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payappadathe nee – பயப்படாதே நீ PPT
Payappadathe nee PPT

நடுவில் இருக்கின்றார் உன்னையும் பயப்படாதே மகிழ்ந்து களிகூரு இஸ்ரேலின் ராஜா இராஜாதி இராஜா ஆக்கினை அகற்ற சத்துரு விலக்க தேவன் வந்திருக்கின்றார் கர்த்தர் உனக்காக யாவும் தமிழ்