Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyiraaneere uravaneere - உயிரானீரே உறவானீரே

உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே -2

எதிரான கையெழுத்தை
குலைத்தீர் சிலுவையிலே
எதிரான யோசனையை
அறைந்தீர் சிலுவையிலே
எனக்காய் நீர் பேசினீர்
எனக்காய் போராடினீர் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்

எனக்கான யத்தத்திலே
என்முன் நீர் சென்றீரே
நான் நிற்கும் இடத்திலே
என் சார்பில் நின்றீரே
தடையாவும் உடைத்தீர்
ஜெயக்கொடி பிடித்தீர் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்

Antony P.Krishan – Uyiraaneere uravaneere Lyrics in English

Uyiraaneerae uravaaneerae
Umathanpai siluvaiyilae niroopiththeerae -2

Ethiraana kaiyeluththai
Kulaiththeer siluvaiyilae
Ethiraana yosanaiyai
Araintheer siluvaiyilae
Enakkaay neer paesineer
Enakkaay poraatineer – 2

Vaalnaalellaam ummai aaraathippaen
Vaalnaalellaam ummai uyarththiduvaen

Enakkaana yaththaththilae
Enmun neer senteerae
Naan nirkum idaththilae
En saarpil ninteerae
Thataiyaavum utaiththeer
Jeyakkoti pitiththeer – 2

Vaalnaalellaam ummai aaraathippaen
Vaalnaalellaam ummai uyarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Antony P.Krishan – Uyiraaneere uravaneere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyiraaneere uravaneere – உயிரானீரே உறவானீரே PPT
Uyiraaneere uravaneere PPT

வாழ்நாளெல்லாம் உம்மை சிலுவையிலே எதிரான எனக்காய் நீர் ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் உயிரானீரே உறவானீரே உமதன்பை நிரூபித்தீரே கையெழுத்தை குலைத்தீர் யோசனையை அறைந்தீர் பேசினீர் போராடினீர் தமிழ்