Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yakkobu Kinaththula - யாக்கோபு கிணத்துல

யாக்கோபு கிணத்துல
நான் தண்ணி மொல்ல போனேன்
அங்கே ஒருத்தர் இருந்தார்
தாகத்திற்கு தண்ணிதா என்றார்
என்னிடம் தண்ணிதா என்றார்

என்ன அழகு எத்தனை அழகு
கண்களும் கன்னங்களும் – அவர்
பார்வைப்பட்டது பாவங்கள் போனது
எத்தனை அதிசயம் (2)

இவரைப் போல நான் பார்த்ததில்லையே
இவருக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் (2)

ஊரில் உள்ளவர் ஊற்றார் உறவினர்
எல்லோரும் ஓடி வாங்க
என் வாழ்க்கையில் நடந்ததை
முற்றிலும் சொன்னா
எல்லாமே உண்மை தாங்க (2)

இவர் தான் நமக்காக உயிரைக் கொடுத்தவர்
நித்திய வாழ்வுக்காக அர்பணித்தவர் (2)

என்னனு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் ஒன்னுமே புரியல
அவர் அன்புக்கும், பண்புக்கும்
பாசத்திற்கும் இனி யாருமே இணையில்ல (2)

இவர்தான் என்னையும் மணம் முடிப்பவர்
மறுமையிலே என்னை அமர செய்பவர் (2)

Bro.Kanmani B.Shankar – Yakkobu Kinaththula Lyrics in English

yaakkopu kinaththula
naan thannnni molla ponaen
angae oruththar irunthaar
thaakaththirku thannnnithaa entar
ennidam thannnnithaa entar

enna alaku eththanai alaku
kannkalum kannangalum - avar
paarvaippattathu paavangal ponathu
eththanai athisayam (2)

ivaraip pola naan paarththathillaiyae
ivarukkaaka ennai arppannikkiraen (2)

ooril ullavar oottaாr uravinar
ellorum oti vaanga
en vaalkkaiyil nadanthathai
muttilum sonnaa
ellaamae unnmai thaanga (2)

ivar thaan namakkaaka uyiraik koduththavar
niththiya vaalvukkaaka arpanniththavar (2)

ennanu solluvaen
eppati solluvaen onnumae puriyala
avar anpukkum, pannpukkum
paasaththirkum ini yaarumae innaiyilla (2)

ivarthaan ennaiyum manam mutippavar
marumaiyilae ennai amara seypavar (2)

PowerPoint Presentation Slides for the song Bro.Kanmani B.Shankar – Yakkobu Kinaththula

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakkobu Kinaththula – யாக்கோபு கிணத்துல PPT
Yakkobu Kinaththula PPT

தண்ணிதா என்றார் அழகு எத்தனை என்னை சொல்லுவேன் யாக்கோபு கிணத்துல தண்ணி மொல்ல போனேன் ஒருத்தர் இருந்தார் தாகத்திற்கு என்னிடம் கண்களும் கன்னங்களும் பார்வைப்பட்டது தமிழ்