யாக்கோபு கிணத்துல
நான் தண்ணி மொல்ல போனேன்
அங்கே ஒருத்தர் இருந்தார்
தாகத்திற்கு தண்ணிதா என்றார்
என்னிடம் தண்ணிதா என்றார்
என்ன அழகு எத்தனை அழகு
கண்களும் கன்னங்களும் – அவர்
பார்வைப்பட்டது பாவங்கள் போனது
எத்தனை அதிசயம் (2)
இவரைப் போல நான் பார்த்ததில்லையே
இவருக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் (2)
ஊரில் உள்ளவர் ஊற்றார் உறவினர்
எல்லோரும் ஓடி வாங்க
என் வாழ்க்கையில் நடந்ததை
முற்றிலும் சொன்னா
எல்லாமே உண்மை தாங்க (2)
இவர் தான் நமக்காக உயிரைக் கொடுத்தவர்
நித்திய வாழ்வுக்காக அர்பணித்தவர் (2)
என்னனு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் ஒன்னுமே புரியல
அவர் அன்புக்கும், பண்புக்கும்
பாசத்திற்கும் இனி யாருமே இணையில்ல (2)
இவர்தான் என்னையும் மணம் முடிப்பவர்
மறுமையிலே என்னை அமர செய்பவர் (2)
Bro.Kanmani B.Shankar – Yakkobu Kinaththula Lyrics in English
Yaakkopu kinaththula naan thannnni molla ponaen angae oruththar irunthaar thaakaththirku thannnnithaa entar ennidam thannnnithaa entar enna alaku eththanai alaku kannkalum kannangalum – avar paarvaippattathu paavangal ponathu eththanai athisayam (2) ivaraip pola naan paarththathillaiyae ivarukkaaka ennai arppannikkiraேn (2) ooril ullavar oottaாr uravinar ellorum oti vaanga en vaalkkaiyil nadanthathai muttilum sonnaa ellaamae unnmai thaanga (2) ivar thaan namakkaaka uyiraik koduththavar niththiya vaalvukkaaka arpanniththavar (2) ennanu solluvaen eppati solluvaen onnumae puriyala avar anpukkum, pannpukkum paasaththirkum ini yaarumae innaiyilla (2) ivarthaan ennaiyum manam mutippavar maraுmaiyilae ennai amara seypavar (2)
PowerPoint Presentation Slides for the song Bro.Kanmani B.Shankar – Yakkobu Kinaththula
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபு கிணத்துல PPT
Yakkobu Kinaththula PPT

