🏠 Lyrics Chords Bible

Daevanalae Kudada - தேவனாலே கூடாத காரியம்

தேவனாலே கூடாத காரியம்

தேவனாலே கூடாத காரியம்
ஒன்றும் இல்லையே
அழைத்த தேவன் நடத்திடுவார்
என்றென்றும் கலங்காதே

என்னைப் படைத்த தெய்வமே
என்னை அழைத்த தெய்வமே
வாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமே
அந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே

உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமே
உம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே

யோசேப்பைப் போல் பின்பற்றுவேன்
அடிமையாய் விற்றாலுமே
தானியேல் போல் ஜெபித்திடுவேன்
உலகமே எதிர்த்தாலுமே

யோபு போல பின்பற்றுவேன்
எல்லாமே இழந்தாலுமே
பவுலைப் போல ஊழியம் செய்வேன்
மனிதர்கள் எதிர்த்தாலுமே

Daevanalae Kudada Lyrics in English

Thaevanaalae koodaatha kaariyam Ontum illaiyae Alaiththa Dhevan nadaththiduvaar Ententum kalangaathae Ennaip pataiththa theyvamae Ennai alaiththa theyvamae Vaakkuth thaththangal neer thantha theyvamae Antha vaakkuth thaththangal niraivaetta vaarumae Ummai nampiduvaenae neer enthan theyvamae Ummai aaraathippaenae enthan Yesu iraajanae Yoseppaip pol pinpattaுvaen Atimaiyaay vittaாlumae Thaaniyael pol jepiththiduvaen Ulakamae ethirththaalumae Yopu pola pinpattaுvaen Ellaamae ilanthaalumae Pavulaip pola ooliyam seyvaen Manitharkal ethirththaalumae

PowerPoint Presentation Slides for the song Daevanalae Kudada

by clicking the fullscreen button in the Top left. Or you can download Daevanalae Kudada PPT

தேவனாலே கூடாத காரியம் Thaevanaalae koodaatha kaariyam ஒன்றும் இல்லையே Ontum illaiyae அழைத்த தேவன் நடத்திடுவார் Alaiththa Dhevan nadaththiduvaar என்றென்றும் கலங்காதே Ententum kalangaathae என்னைப் படைத்த தெய்வமே Ennaip pataiththa theyvamae என்னை அழைத்த தெய்வமே Ennai alaiththa theyvamae வாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமே Vaakkuth thaththangal neer thantha theyvamae அந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே Antha vaakkuth thaththangal niraivaetta vaarumae உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமே Ummai nampiduvaenae neer enthan theyvamae உம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே Ummai aaraathippaenae enthan Yesu iraajanae யோசேப்பைப் போல் பின்பற்றுவேன் Yoseppaip pol pinpattaுvaen அடிமையாய் விற்றாலுமே Atimaiyaay vittaாlumae தானியேல் போல் ஜெபித்திடுவேன் Thaaniyael pol jepiththiduvaen உலகமே எதிர்த்தாலுமே Ulakamae ethirththaalumae யோபு போல பின்பற்றுவேன் Yopu pola pinpattaுvaen எல்லாமே இழந்தாலுமே Ellaamae ilanthaalumae பவுலைப் போல ஊழியம் செய்வேன் Pavulaip pola ooliyam seyvaen மனிதர்கள் எதிர்த்தாலுமே Manitharkal ethirththaalumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar