Chords
🏠 Lyrics Chords Bible

Deivanbin Vellame Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்.

சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்,
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!

மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கம் யாவும்
தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,
தூக்கித் தற்காத்தருள்வாய்.

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்.
நேசனே நினைத் தொழுவேன்.

மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
மகிமையோ வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை

Deivanbin vellame thiru arul Lyrics in English

Theyvanpin vellamae, thiruvarul thottamae, Meym manathaananthamae! Seyya ninsempaatham sevikka iv vaelai Ayyaa nin ati panninthaen. Sontham unathallaal sora vali sella Enthaay thunnivaeno yaan? Punthikkamalamaam poomaalai korththu nin Porpatham pitiththuk kolvaen. Paavach settil palavaelai palamintith Thaevae thavaritinum, Koovi viliththun than maarpodannaith thanpaay Yaavum poraுththa naathaa! Moorkkunam kopam lokam sittinpamum Moka aekkam yaavum Thaakkidath thadumaarith thayangidum vaelaiyil, Thookkith tharkaaththarulvaay. Aasai paasam pattaு aavalaay ninthirup Poosaip peedam pataippaen; Mosa valithanai muttaு makattiyen. Naesanae ninaith tholuvaen. Maranamo jeevano maraுmaiyo poomiyo Makimaiyo varungaalamo, Pira sirushtiyo uyarnthatho thaalnthatho Piriththidumo theyvanpai

PowerPoint Presentation Slides for the song Deivanbin vellame thiru arul

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deivanbin vellame thiru arul PPT Deivanbin Vellame Thiru Arul PPT

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, Theyvanpin vellamae, thiruvarul thottamae, மெய்ம் மனதானந்தமே! Meym manathaananthamae! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை Seyya ninsempaatham sevikka iv vaelai அய்யா நின் அடி பணிந்தேன். Ayyaa nin ati panninthaen. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல Sontham unathallaal sora vali sella எந்தாய் துணிவேனோ யான்? Enthaay thunnivaeno yaan? புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் Punthikkamalamaam poomaalai korththu nin பொற்பதம் பிடித்துக் கொள்வேன். Porpatham pitiththuk kolvaen. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித் Paavach settil palavaelai palamintith தேவே தவறிடினும், Thaevae thavaritinum, கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய் Koovi viliththun than maarpodannaith thanpaay யாவும் பொறுத்த நாதா! Yaavum poraுththa naathaa! மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும் Moorkkunam kopam lokam sittinpamum மோக ஏக்கம் யாவும் Moka aekkam yaavum தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில், Thaakkidath thadumaarith thayangidum vaelaiyil, தூக்கித் தற்காத்தருள்வாய். Thookkith tharkaaththarulvaay. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் Aasai paasam pattaு aavalaay ninthirup பூசைப் பீடம் படைப்பேன்; Poosaip peedam pataippaen; மோச வழிதனை முற்று மகற்றியென். Mosa valithanai muttaு makattiyen. நேசனே நினைத் தொழுவேன். Naesanae ninaith tholuvaen. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ Maranamo jeevano maraுmaiyo poomiyo மகிமையோ வருங்காலமோ, Makimaiyo varungaalamo, பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ Pira sirushtiyo uyarnthatho thaalnthatho பிரித்திடுமோ தெய்வன்பை Piriththidumo theyvanpai

Deivanbin vellame thiru arul Song Meaning

God's flood, Lord's appearance,
Meim Mananandame!
This is the time to serve you
I bow down to you sir.

If your own is not yours, go the wrong way
How dare you?
Pick up Bundikamalam Phoomala
I will hold on to gold.

Often without strength in the mire of sin
Even if God is wrong,
Goofy flaunts her bosom
It doesn't matter!

Anger, anger, world, and sensuality
Infatuation is all
While hesitating to attack,
Lift up and defend yourself.

Ninthurupa becomes attached to desire and affection
I will create a prayer platform;
The bad path is over.
Nesane I will pray.

Death or life or hereafter or earth
glory or future,
Other creatures, high or low
God bless you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar