Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Ellam Um Kirubai Lyrics in English

ellaam um kirupaiyae
unthanin kirupaiyae
kirupa kirupa kirupa kirupaiyae

nirpathum kirupaiyae
unthanin kirupaiyae
nirmoolam aakaathathum kirupaiyae – naan

enakku pothumae
unthanin kirupaiyae
pelaveenaththil pothum kirupaiyae – en

kaividaa kirupaiyae
unthanin kirupaiyae
valuvaamal kaaththathum um kirupaiyae – ennai

naalthorum puthiyathae
unthanin kirupaiyae
naalellaam kaappathum um kirupaiyae – ennai

PowerPoint Presentation Slides for the song Ellam Um Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Um Kirubai – எல்லாம் உம் கிருபையே PPT
Ellam Um Kirubai PPT

கிருபையே உந்தனின் உம் கிருப என்னை நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் போதுமே பெலவீனத்தில் போதும் கைவிடா வழுவாமல் காத்ததும் நாள்தோறும் புதியதே நாளெல்லாம் காப்பதும் தமிழ்