Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் உம் கிருபையே

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Ellam Um Kirubai Lyrics in English

Ellaam um kirupaiyae unthanin kirupaiyae kirupa kirupa kirupa kirupaiyae nirpathum kirupaiyae unthanin kirupaiyae nirmoolam aakaathathum kirupaiyae – naan enakku pothumae unthanin kirupaiyae pelaveenaththil pothum kirupaiyae – en kaividaa kirupaiyae unthanin kirupaiyae valuvaamal kaaththathum um kirupaiyae – ennai naalthoraுm puthiyathae unthanin kirupaiyae naalellaam kaappathum um kirupaiyae – ennai

PowerPoint Presentation Slides for the song Ellam Um Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் உம் கிருபையே PPT
Ellam Um Kirubai PPT

கிருபையே உந்தனின் உம் கிருப என்னை நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் போதுமே பெலவீனத்தில் போதும் கைவிடா வழுவாமல் காத்ததும் நாள்தோறும் புதியதே நாளெல்லாம் காப்பதும் English