Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)

என் தேவனே உம் கிருபை பெரிதையா
உம் கைகளில் என்னை வரைந்தீரையா
என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

பாவங்கள் பலகோடி நான் செய்தேனே
தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே
உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்
உம் உயிரை எனக்கென தந்தீரே (2)

பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே
புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே
வாழ்கிறேன் உம் கிருபையினால்
என்னை உம் அன்பால் அணைத்தீரே (2)

Athikalaiyil Um Anbai Lyrics in English

Athikaalaiyil um anpai paaduvaen anthimaalaiyil um samukam naaduvaen(2)en thaevanae um kirupai perithaiyaa um kaikalil ennai varaintheeraiyaa ennai um pillaiyaaka aettaீraiyaa paavangal palakoti naan seythaenae thadumaatta nilaiyil naan vaalnthaenae um anpai vittu naan vilakinaen aanaal um uyirai enakkena thantheerae (2)paavaththil vaalntha ennai meet teerae puthiyathor vaalkkaiyai neer koduththeerae vaalkiraேn um kirupaiyinaal ennai um anpaal annaiththeerae (2)

PowerPoint Presentation Slides for the song Athikalaiyil Um Anbai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் PPT
Athikalaiyil Um Anbai PPT

Athikalaiyil Um Anbai Song Meaning

I will sing your love early in the morning
I will seek your company in the evening (2)

My God, your grace is great
Do you draw me in your hands?
Will you accept me as your child?

I have committed many sins
I lived in a dilemma
But I left your love
You gave me your life (2)

Meet me who lived in sin
You have given new life
I live by your grace
Embrace me with your love (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் என்னை அன்பை அதிகாலையில் பாடுவேன் அந்திமாலையில் சமுகம் நாடுவேன்என் தேவனே கிருபை பெரிதையா கைகளில் வரைந்தீரையா பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி செய்தேனே தடுமாற்ற English