என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
காடுவெளி களித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
En Aathma Kavi Lyrics in English
En aathmaa kavi paadum thaevaathi thaevanaith thuthiththu en ullam makalnthaadum karththaathi karththanaip pukalnthu vanaanthiram seliththidumae vayalveli aakidumae kaaduveli kaliththidumae Alleluya Alleluya Alleluya Amen leepanon makimaikalum karmaelin alakukalum saaronin alangaaramum thontidum aaviyinaal niththiya makilchchi entum thalai mael thangidumae sanjalam thavippukalum odidum aaviyinaal
PowerPoint Presentation Slides for the song En Aathma Kavi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathma Kavi – என் ஆத்மா கவி பாடும் PPT
En Aathma Kavi PPT
En Aathma Kavi Song Meaning
My soul sings
Devati praise God
My heart rejoices
In praise of Kardathi Lord
May the wilderness prosper
It will be a field
Let the forest open
Hallelujah Hallelujah
Hallelujah Amen
Glory to Lebanon
The beauties of Carmel
And Charon's decoration
By the appearing spirit
And eternal happiness
Rest on the head
Troubles and troubles
by the spirit of flight
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா ஆவியினால் ஆத்மா கவி பாடும்தேவாதி தேவனைத் துதித்து உள்ளம் மகழ்ந்தாடும் கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து வனாந்திரம் செழித்திடுமே வயல்வெளி ஆகிடுமே காடுவெளி களித்திடுமே ஆமென் தமிழ்
