Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pongi Varu Arul - பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே

தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா

தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா

கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா

Pongi varu arul Lyrics in English

Pongi varum arul manitharai maattiduthae mangip pona manam puthuvaalvil malarnthiduthaetheeyavar thirudan kotiyavar kolainjarum Yesuvil maattam pettaாr maariya manathudan mangala vaalvukku alaikkiraar otiyae vaathaevanin aaviyaal viduthalai vaalvinai pettavar palarumunndu Yesu makaa raajan unnaiththaan alaikkiraar nampi nee otiyae vaakirupaiyin naatkalai thayavudan aettida kanivudan vaenndukirom varukaiyin naalinil varunthida vaenndaam nee alaikkiraar otiyae vaa

PowerPoint Presentation Slides for the song Pongi varu arul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pongi Varu Arul – பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே PPT
Pongi Varu Arul PPT

அழைக்கிறார் ஓடியே பொங்கி அருள் மனிதரை மாற்றிடுதே மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதேதீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும் இயேசுவில் மாற்றம் பெற்றார் மாறிய மனதுடன் தமிழ்