🏠 Lyrics Chords Bible

En Anbae En Anbae - என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 1

பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப்போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 2

மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசமடைந்திடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 3

வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
அன்பைப் பாடுகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 4

நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

En Anbae En Anbae Lyrics in English

En anpae en anpae En anpae en anpae x 2 Unthan makaa Parisuththa sthalaththil Naan ummaip paarkkanum Unthan mukaththaip paarththu Naan ummai rasikkanum En anpae en anpae en anpae en anpae x 2 Verse 1 Paaviyaip pola thooraththil nintu Paarththida virumpavillai Pillaiyaippola ummidam vanthu Paesida virumpukiraேn x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 2 Makanaay vanthu matiyil thavalnthu Naesam pakirnthiduvaen Muththangal thanthu paasaththai kaatti Paravasamatainthiduvaen x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 3 Vaarinaal atipattu mulmuti sumantha Anpai ennnukiraேn Thurokiyaay iruntha ennaiyum naesiththa Anpaip paadukiraேn x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 4 Neer veraுththidum ellaa kaariyam vittu Muttaுm vilakiduvaen Araikkul vanthu arukil ummodu Rakasiyam paesiduvaen x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Unthan makaa Parisuththa sthalaththil Naan ummaip paarkkanum Unthan mukaththaip paarththu Naan ummai rasikkanum En anpae en anpae en anpae en anpae x 2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae x 2 Unthan makaa Parisuththa sthalaththil Naan ummaip paarkkanum Unthan mukaththaip paarththu Naan ummai rasikkanum En anpae en anpae en anpae en anpae x 2

PowerPoint Presentation Slides for the song En Anbae En Anbae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Anbae En Anbae PPT

என் அன்பே என் அன்பே En anpae en anpae என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் Unthan makaa Parisuththa sthalaththil நான் உம்மைப் பார்க்கணும் Naan ummaip paarkkanum உந்தன் முகத்தைப் பார்த்து Unthan mukaththaip paarththu நான் உம்மை ரசிக்கணும் Naan ummai rasikkanum என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 1 பாவியைப் போல தூரத்தில் நின்று Paaviyaip pola thooraththil nintu பார்த்திட விரும்பவில்லை Paarththida virumpavillai பிள்ளையைப்போல உம்மிடம் வந்து Pillaiyaippola ummidam vanthu பேசிட விரும்புகிறேன் x 2 Paesida virumpukiraேn x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 2 மகனாய் வந்து மடியில் தவழ்ந்து Makanaay vanthu matiyil thavalnthu நேசம் பகிர்ந்திடுவேன் Naesam pakirnthiduvaen முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி Muththangal thanthu paasaththai kaatti பரவசமடைந்திடுவேன் x 2 Paravasamatainthiduvaen x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 3 வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த Vaarinaal atipattu mulmuti sumantha அன்பை எண்ணுகிறேன் Anpai ennnukiraேn துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த Thurokiyaay iruntha ennaiyum naesiththa அன்பைப் பாடுகிறேன் x 2 Anpaip paadukiraேn x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 Verse 4 நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு Neer veraுththidum ellaa kaariyam vittu முற்றும் விலகிடுவேன் Muttaுm vilakiduvaen அறைக்குள் வந்து அருகில் உம்மோடு Araikkul vanthu arukil ummodu ரகசியம் பேசிடுவேன் x 2 Rakasiyam paesiduvaen x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் Unthan makaa Parisuththa sthalaththil நான் உம்மைப் பார்க்கணும் Naan ummaip paarkkanum உந்தன் முகத்தைப் பார்த்து Unthan mukaththaip paarththu நான் உம்மை ரசிக்கணும் Naan ummai rasikkanum என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2 இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae இயேசுவே இயேசுவே x 2 Yesuvae Yesuvae x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் Unthan makaa Parisuththa sthalaththil நான் உம்மைப் பார்க்கணும் Naan ummaip paarkkanum உந்தன் முகத்தைப் பார்த்து Unthan mukaththaip paarththu நான் உம்மை ரசிக்கணும் Naan ummai rasikkanum என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 En anpae en anpae en anpae en anpae x 2

En Anbae En Anbae Song Meaning

my love my love
My love my love x 2

In the Holy of Holies
I want to see you
Look at your face
I want to enjoy you

My love my love my love my love x 2

Verse 1

Standing at a distance like a sinner
I don't want to see
Come to you like a child
I want to talk x 2

My love my love my love my love x 2

Verse 2

My son came and crawled on my lap
I will share the love
Kisses show affection
I will be ecstatic x 2

My love my love my love my love x 2

Verse 3

Beaten by Varin and covered with thorn
I'm counting love
He also loved me who was a traitor
Sing Love x 2

My love my love my love my love x 2

Verse 4

Leave everything you hate
I will leave completely
Come into the room and be close to you
I'll tell you a secret x 2

My love my love my love my love x 2

In the Holy of Holies
I want to see you
Look at your face
I want to enjoy you

My love my love my love my love x 2

Jesus is Jesus
Jesus is Jesus x 2

In the Holy of Holies
I want to see you
Look at your face
I want to enjoy you

My love my love my love my love x 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar