🏠 Lyrics Chords Bible

En Devan En Velicham - என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர்
நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்

தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து
என்னைக் காத்து நின்றார் என்னை
பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே

தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில்
வைத்து காத்திடுவார் கன்மலை
மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து
தம் கரத்தினால் தாங்கிடுவார்
தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து
செவ்வையான பாதையில் நடத்திடுவார்

En devan en velicham Lyrics in English

En Dhevan en velichcham Ennai iratchippavarum avarae En jeevanukkarannaanavar Naan yaarukkum anja maattaேn Theemai seykintavarkal enakku Theemai seyya virumpukaiyil En Dhevan arukil vanthu Ennaik kaaththu nintar ennai Pakaiththavarkal thaevanai arinthaarae Thaayum thanthaiyum thalli vittalum Anpar iyaesennai serththuk kolvaar Ennai avar nilalil Vaiththu kaaththiduvaar kanmalai Maelaetti ennai uyarththiduvaar Theengu naalil avar ennai maraiththu Tham karaththinaal thaangiduvaar Tham koodaara maraivilae oliththu vaiththu Sevvaiyaana paathaiyil nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song En devan en velicham

by clicking the fullscreen button in the Top left. Or you can download En devan en velicham PPT En Devan En Velicham PPT

என் தேவன் என் வெளிச்சம் En Dhevan en velichcham என்னை இரட்சிப்பவரும் அவரே Ennai iratchippavarum avarae என் ஜீவனுக்கரணானவர் En jeevanukkarannaanavar நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் Naan yaarukkum anja maattaேn தீமை செய்கின்றவர்கள் எனக்கு Theemai seykintavarkal enakku தீமை செய்ய விரும்புகையில் Theemai seyya virumpukaiyil என் தேவன் அருகில் வந்து En Dhevan arukil vanthu என்னைக் காத்து நின்றார் என்னை Ennaik kaaththu nintar ennai பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே Pakaiththavarkal thaevanai arinthaarae தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் Thaayum thanthaiyum thalli vittalum அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார் Anpar iyaesennai serththuk kolvaar என்னை அவர் நிழலில் Ennai avar nilalil வைத்து காத்திடுவார் கன்மலை Vaiththu kaaththiduvaar kanmalai மேலேற்றி என்னை உயர்த்திடுவார் Maelaetti ennai uyarththiduvaar தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து Theengu naalil avar ennai maraiththu தம் கரத்தினால் தாங்கிடுவார் Tham karaththinaal thaangiduvaar தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து Tham koodaara maraivilae oliththu vaiththu செவ்வையான பாதையில் நடத்திடுவார் Sevvaiyaana paathaiyil nadaththiduvaar

En devan en velicham Song Meaning

My God is my light
He is my savior
He is the reason of my life
I fear no one

Those who do evil to me
When wanting to do evil
My God came near
He waited for me
Enemies know God

Even if mother and father put it off
Anbar will include Yeshen
He shadowed me
Kanmalai will keep and guard
He will lift me up

He hid me in the day of harm
He will bear it with his hand
Hiding under the cover of his tent
He will guide you on a straight path

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar