Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Idhayam Sollum - என் இதயம் சொல்லும்

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று

உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்

கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே

இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே

En idhayam sollum Lyrics in English

En ithayam sollum en uthadum paadum neer mattum unnmai anpu entuunnmaiyillaa ulakinil uyir thaviththaenae uraventu ninaiththorum utharip ponaar aanaalum vaalvil thirumpa varach seytheer vaakkuththaththam thanthennai thidappaduththineerkodumaiyaay paesum silar kuralaik kaettaேn nampikkai illaamal ninaivil thutiththaen ninaivil varum paaram therinthavar neerae en sumai sumanthu konndu uthavineeraeini vaalkkai illai ellaam mutinthathentu vaalvathaa saavaa entu ninaiththa pothum ellaa idangalilum ellaa nimidamum en koodavae irunthu thaettineerae

PowerPoint Presentation Slides for the song En idhayam sollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Idhayam Sollum – என் இதயம் சொல்லும் PPT
En Idhayam Sollum PPT

En idhayam sollum Song Meaning

My heart will tell
My lips sing too
You are the only true love

Surviving in an unreal world
Those who thought they were relatives also left
But you brought me back to life
You have confirmed what you promised

I heard the voice of some people talking cruelly
I struggled to remember without hope
You are the one who knows the burden of remembering
You helped me by carrying my burden

There is no more life and everything is over
I thought it was life or death
Everywhere every minute
Stay with me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நினைவில் எல்லா இதயம் சொல்லும் உதடும் பாடும் நீர் உண்மை அன்பு என்றுஉண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார் ஆனாலும் வாழ்வில் தமிழ்