உம்மையே நம்பின எனக்கு
அடைக்கலமும் புகலிடமும் நீரே
உம்மையே சார்ந்த எனக்கு
கேடகமும் துருகமும் நீரே
நம்பினோரை கைவிடிரே
நல்லவர் நீர் மாறிடிரே
தாங்குவீர் என்றும்
நடத்துவீர் என்றும்
தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும்
இருளின் காலங்களில் துணையாயிரும்
உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன்
நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன்
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல்
விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும்
எதிரான தூஷணங்களை அவமாக்கிடும்
எதிர்காலங்களை உருவாக்கிடும்
Ummaiyae Nambina Enakku Lyrics in English
Ummaiyae nampina enakku ataikkalamum pukalidamum neerae ummaiyae saarntha enakku kaedakamum thurukamum neerae nampinorai kaivitirae nallavar neer maaritiraethaanguveer entum nadaththuveer entumDhevan neerae enthan vilakkai aettidum irulin kaalangalil thunnaiyaayirum ummaal thaanae or senaikkul paayvaen neenga illaama eppati mathilai thaannduvaenethiriyin kaiyil ennai oppukkodaamal visaalaththil ennai nirkaseythidum ethiraana thooshanangalai avamaakkidum ethirkaalangalai uruvaakkidum
PowerPoint Presentation Slides for the song Ummaiyae Nambina Enakku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyae Nambina Enakku – உம்மையே நம்பின எனக்கு PPT
Ummaiyae Nambina Enakku PPT

