Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhumbi Prakasi Oli - எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Ezhumbi prakasi oli Lyrics in English

elumpi pirakaasi oli vanthathu karththarin
makimai unmael uthiththathu
elumpi pirakaasi oli vanthathu karththarin
makimai unmael uthiththathu
pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

ulakaththin velichcham naanthaanae
ulakaththirkae velichchamaamae
pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

malaiyin mael pattanam maraiyaathae
makimaiyin alavum kuraiyaathae
pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

PowerPoint Presentation Slides for the song Ezhumbi prakasi oli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumbi Prakasi Oli – எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் PPT
Ezhumbi Prakasi Oli PPT

தமிழ்