Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Ezhumbi prakasi oli Lyrics in English

Elumpi pirakaasi oli vanthathu karththarin makimai unmael uthiththathu elumpi pirakaasi oli vanthathu karththarin makimai unmael uthiththathu pirakaasi pirakaasi pirakaasi pirakaasiulakaththin velichcham naanthaanae ulakaththirkae velichchamaamae pirakaasi pirakaasi pirakaasi pirakaasimalaiyin mael pattanam maraiyaathae makimaiyin alavum kuraiyaathae pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

PowerPoint Presentation Slides for the song Ezhumbi prakasi oli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் PPT
Ezhumbi Prakasi Oli PPT

பிரகாசி எழும்பி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது பிரகாசிஉலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே பிரகாசிமலையின் பட்டணம் மறையாதே மகிமையின் அளவும் குறையாதே English