Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தண்ணீரும் ரசமாகும்

தண்ணீரும் ரசமாகும்
நற்திராட்சை ரசமாகும்
குறைவெல்லாம் நிறைவாகும்
விசுவாசம் துளிர்த்தோங்கும்

ஒன்றும் குறைவுபடாது நீர்
என்றும் இருப்பதனால்

சர்வ வல்ல தேவன் நீர்
அற்புதங்கள் செய்திடுவீர்
அதிசயங்கள் செய்வதிலே
உமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு)

ஐந்தப்பம் இருமீகள்
உம்கையில் ஏராளம்
ஆயிரங்கள் இருந்தாலும்
கொடுப்பதில் நீர் தாராளம்

அகிலம் படைத்த ஆண்டவர் நீர்
ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்
அன்பு கொண்ட அண்ணல் நீர்
இயேசு எங்கள் தெய்வம் நீர்

நம்பிக்கை இழந்தாலும்
சரீரமே துவண்டாலும்
உம் வார்த்தை மாறாது
என்றென்றும் ஒழியாது

ஆபிரகாமின் தேவன் நீர்
வாக்கை நிறைவேற்றிடுவீர்
சந்ததிகள் எழும்பிடுமே
துதித்து உம்மைப் பாடிடுமே

Thanneerum rasamagum Lyrics in English

Thannnneerum rasamaakum narthiraatchaை rasamaakum kuraivellaam niraivaakum visuvaasam thulirththongumontum kuraivupadaathu neer entum iruppathanaalsarva valla Dhevan neer arputhangal seythiduveer athisayangal seyvathilae umakku nikar yaarunndu (evarunndu)ainthappam irumeekal umkaiyil aeraalam aayirangal irunthaalum koduppathil neer thaaraalamakilam pataiththa aanndavar neer aaseervathikkum Karththar neer anpu konnda annnal neer Yesu engal theyvam neernampikkai ilanthaalum sareeramae thuvanndaalum um vaarththai maaraathu ententum oliyaathuaapirakaamin Dhevan neer vaakkai niraivaettiduveer santhathikal elumpidumae thuthiththu ummaip paadidumae

PowerPoint Presentation Slides for the song Thanneerum rasamagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தண்ணீரும் ரசமாகும் PPT
Thanneerum Rasamagum PPT

நீர் ரசமாகும் தேவன் தண்ணீரும் நற்திராட்சை குறைவெல்லாம் நிறைவாகும் விசுவாசம் துளிர்த்தோங்கும்ஒன்றும் குறைவுபடாது இருப்பதனால்சர்வ வல்ல அற்புதங்கள் செய்திடுவீர் அதிசயங்கள் செய்வதிலே உமக்கு நிகர் யாருண்டு English