Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காயங்கள் மேல் காயங்கள்

காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக

மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்

பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்

தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே

Kaayangal Mel Kaayangal Lyrics in English

Kaayangal mael kaayangal vaethanai mael vaethanai siluvaiyai sumakkum kaatchi ellaam enakkaakamakimaiyae maatchimaiyae vaalnthiduvaen umakkaay vaal naalellaamparinthu enakkaay paesineer ullam noraுngi ennai manniththeer paavi entu paaraamal puthu vaalvu enakku thantheerthaakam entu sonneerae kasappaana kaati thanthaenae athaiyum neer aettaுk konnteer ennai mathuramaay maattidavae

PowerPoint Presentation Slides for the song Kaayangal Mel Kaayangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காயங்கள் மேல் காயங்கள் PPT
Kaayangal Mel Kaayangal PPT

காயங்கள் வேதனை என்னை சிலுவையை சுமக்கும் காட்சி எனக்காகமகிமையே மாட்சிமையே வாழ்ந்திடுவேன் உமக்காய் வாழ் நாளெல்லாம்பரிந்து எனக்காய் பேசினீர் உள்ளம் நொறுங்கி மன்னித்தீர் பாவி பாராமல் English