Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனை காப்பவர் மிகவும் நல்லவரே

எனை காப்பவர் மிகவும் நல்லவரே
எனை காப்பவர் சர்வ வல்லவரே
எனை காப்பவர் உறங்குவதில்லையே
எனை காப்பவர் கைவிடுவதில்லையே
எனை காப்பவர் தள்ளாடவொட்டாரே

காத்தவர் காப்பாரே கருணையாலே
காத்தவர் காப்பாரே அன்பினாலே

பாவ சாபத்தில் சிக்கின என்னை
திருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரே
தேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரே
இரட்சகர் இயேசு நீரே

வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
வழிகாட்டி எனை மீட்டு காத்தீரே
நீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரே
எனை வழி நடத்தும் தெய்வம் நீரே

Enai Kaapavar Migavum Lyrics in English

Enai kaappavar mikavum nallavarae enai kaappavar sarva vallavarae enai kaappavar uranguvathillaiyae enai kaappavar kaividuvathillaiyae enai kaappavar thallaadavottarae kaaththavar kaappaarae karunnaiyaalae kaaththavar kaappaarae anpinaalae paava saapaththil sikkina ennai thiruiraththam sinthi iratchiththeerae thaeva aattukkutti neerae en paavam pokkineerae iratchakar Yesu neerae vali theriyaamal alainthu thirinthaen valikaatti enai meettu kaaththeerae neer valla meetparae en nalla maeypparae enai vali nadaththum theyvam neerae

PowerPoint Presentation Slides for the song Enai Kaapavar Migavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனை காப்பவர் மிகவும் நல்லவரே PPT
Enai Kaapavar Migavum PPT

எனை காப்பவர் நீரே காத்தவர் காப்பாரே வழி நல்லவரே சர்வ வல்லவரே உறங்குவதில்லையே கைவிடுவதில்லையே தள்ளாடவொட்டாரே கருணையாலே அன்பினாலே பாவ சாபத்தில் சிக்கின என்னை திருஇரத்தம் English