Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகம் மாறி போகலாம்

உலகம் மாறி போகலாம்
நம்பினோர் மாறி போகலாம்
உம் அன்பு மாறாதே

தாயின் அன்பும் மாறலாம்
தந்தையின் அன்பும் மாறலாம்
உம் அன்பு மாறாதே

இயேசுவே இயேசுவே
உம் அன்பு மாறாதே
இயேசுவே இயேசுவே
உம் அன்பு போதுமே

தோல்விகள் என்னை சூழலாம்
கஷ்டங்கள் என்னை நெருக்கலாம்
உம் அன்பு தாங்குமே
வேதனை வந்து சேரலாம்
சோதனை வந்து சேரலாம்
உம் அன்பு தாங்குமே

உற்றார் என்னை வெறுக்கலாம்
நன்பனும் என்னை வெறுக்கலாம்
உம் அன்பு போதுமே
பிள்ளையின் அன்பும் மாறலாம்
நேசித்தோர் அன்பும் மாறலாம்
உம் அன்பு மாறாதே

Ulagam Maari Pogalaam Lyrics in English

Ulakam maari pokalaam nampinor maari pokalaam um anpu maaraathaethaayin anpum maaralaam thanthaiyin anpum maaralaam um anpu maaraathaeYesuvae Yesuvae um anpu maaraathae Yesuvae Yesuvae um anpu pothumaetholvikal ennai soolalaam kashdangal ennai nerukkalaam um anpu thaangumae vaethanai vanthu seralaam sothanai vanthu seralaam um anpu thaangumaeuttaாr ennai veraுkkalaam nanpanum ennai veraுkkalaam um anpu pothumae pillaiyin anpum maaralaam naesiththor anpum maaralaam um anpu maaraathae

PowerPoint Presentation Slides for the song Ulagam Maari Pogalaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் மாறி போகலாம் PPT
Ulagam Maari Pogalaam PPT

உம் அன்பு அன்பும் மாறலாம் என்னை இயேசுவே மாறி போகலாம் மாறாதே சேரலாம் வெறுக்கலாம் உலகம் நம்பினோர் மாறாதேதாயின் தந்தையின் மாறாதேஇயேசுவே போதுமேதோல்விகள் சூழலாம் கஷ்டங்கள் English