🏠 Lyrics Chords Bible

உம் அன்பே போதும் என் தேவா

உம் அன்பே போதும் என் தேவா

உம் அன்பே போதும் என் தேவா
நீரின்றி நானில்லை தேவா தேவா(2)

யார் என்னை கைவிட்டாலும்
நீர் என்னை காத்து கொள்வீர்
யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)
உம் அன்பு ஒன்றே போதும் தேவா
மண்ணில் நானும் வாழும் வரையில்(2)

பாவத்தால் பிரிந்திருந்தேன்
உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்
பாவியாய் வாழ்ந்த என்னை
உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)
என் அன்னை நீரே தந்தை நீரே
உயிரை தந்த இயேசு நீரே(2)

Um Anbe Pothum Lyrics in English

Um anpae pothum en thaevaa Neerinti naanillai thaevaa thaevaa(2) Yaar ennai kaivittalum Neer ennai kaaththu kolveer Yaar ennai veraுththaalum Neer ennai anaiththuk kolveer(2) Um anpu onte pothum thaevaa Mannnnil naanum vaalum varaiyil(2) Paavaththaal pirinthirunthaen Um paasaththaal annaiththu konnteer Paaviyaay vaalntha ennai Um pillaiyaay maatti vittir(2) En annai neerae thanthai neerae Uyirai thantha Yesu neerae(2)

PowerPoint Presentation Slides for the song Um Anbe Pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Anbe Pothum PPT

உம் அன்பே போதும் என் தேவா Um anpae pothum en thaevaa நீரின்றி நானில்லை தேவா தேவா(2) Neerinti naanillai thaevaa thaevaa(2) யார் என்னை கைவிட்டாலும் Yaar ennai kaivittalum நீர் என்னை காத்து கொள்வீர் Neer ennai kaaththu kolveer யார் என்னை வெறுத்தாலும் Yaar ennai veraுththaalum நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2) Neer ennai anaiththuk kolveer(2) உம் அன்பு ஒன்றே போதும் தேவா Um anpu onte pothum thaevaa மண்ணில் நானும் வாழும் வரையில்(2) Mannnnil naanum vaalum varaiyil(2) பாவத்தால் பிரிந்திருந்தேன் Paavaththaal pirinthirunthaen உம் பாசத்தால் அணைத்து கொண்டீர் Um paasaththaal annaiththu konnteer பாவியாய் வாழ்ந்த என்னை Paaviyaay vaalntha ennai உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2) Um pillaiyaay maatti vittir(2) என் அன்னை நீரே தந்தை நீரே En annai neerae thanthai neerae உயிரை தந்த இயேசு நீரே(2) Uyirai thantha Yesu neerae(2)

Um Anbe Pothum Song Meaning

Oh dear enough my God
I am nothing without water Deva Deva(2)

Whoever abandons me
You will protect me
Whoever hates me
You Will Take Me All (2)
Your love alone is enough, God
As long as I live in the earth (2)

I was separated by sin
You embraced me with your affection
I lived as a sinner
You have turned me into your child(2)
You are my mother and you are my father
You are the life-giving Jesus(2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar