Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
போன்றவரே ஆராதனை
என் மேலே விழுந்த கொடி
நேசமே ஆராதனை

பிரியமே ஆராதனை
நேசரே ஆராதனை

என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
என் நேசரின் கரங்கள் என்னை
அணைத்துக்கொள்ளும்
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்
வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர்

என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
அவர் என்னை பார்த்தால்
நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்
சுகமாவேன்

என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ
என்னை கவர்ந்தது
அவர் என்னுடையவர் என் நேசர்
வெண்மையும் சிவப்புமானவர்

Kaatukullae keisalimaram Lyrics in English

Kaattukkullae kichchilimaram pontavarae aaraathanai en maelae viluntha koti naesamae aaraathanaipiriyamae aaraathanai naesarae aaraathanaien naesarin kannkal puraakkannkal en naesarin karangal ennai annaiththukkollum avar inpamaanavar en ullaththil vanthavar avar jeevanullavar en uyiril kalanthavaren naesarin vasthiram vaasanai veesum en naesarin mukamo pirakaasikkum avar ennai paarththaal naan pirakaasippaen avar thottal naan sukamaavaenen naesarin paathangal alakullathu en naesarin nataiyo ennai kavarnthathu avar ennutaiyavar en naesar vennmaiyum sivappumaanavar

PowerPoint Presentation Slides for the song Kaatukullae keisalimaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் PPT
Kaatukullae Keisalimaram PPT

நேசரின் என்னை ஆராதனை காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனைபிரியமே நேசரே ஆராதனைஎன் கண்கள் புறாக்கண்கள் கரங்கள் அணைத்துக்கொள்ளும் இன்பமானவர் உள்ளத்தில் English