Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethenil Thirumanathai - ஏதேனில் திருமணத்தை

ஏதேனில் திருமணத்தை
உண்டாக்கின தேவனே (2)

தாயின் கருவிலே உருவாகும் முன்னமே
நியமித்தீர் இருவரையும்
ஒருமணமாய் இணையவே (2)

இது கர்த்தரால் வந்த காரியம்
மகிழ்ந்து களிகூருவோம்
ஆசீர்வதியும் எங்களை
இத்திருமணம் நறுமணமாகவே

மணவாட்டி சபையாக
மணவாளனை காணவே (2)
திருமணமும் ஒருமனதாக
உம் ராஜ்ஜியம் கட்டிடவே

Ethenil Thirumanam – Ethenil Thirumanathai Lyrics in English

Aethaenil thirumanaththai unndaakkina thaevanae (2) thaayin karuvilae uruvaakum munnamae niyamiththeer iruvaraiyum orumanamaay innaiyavae (2) ithu karththaraal vantha kaariyam makilnthu kalikooruvom aaseervathiyum engalai iththirumanam naraுmanamaakavae manavaatti Sabaiyaaka manavaalanai kaanavae (2) thirumanamum orumanathaaka um raajjiyam kattidavae

PowerPoint Presentation Slides for the song Ethenil Thirumanam – Ethenil Thirumanathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethenil Thirumanathai – ஏதேனில் திருமணத்தை PPT
Ethenil Thirumanathai PPT

ஏதேனில் திருமணத்தை உண்டாக்கின தேவனே தாயின் கருவிலே உருவாகும் முன்னமே நியமித்தீர் இருவரையும் ஒருமணமாய் இணையவே கர்த்தரால் காரியம் மகிழ்ந்து களிகூருவோம் ஆசீர்வதியும் எங்களை இத்திருமணம் தமிழ்