🏠 Lyrics Chords Bible

Evvannamaka Kartharae - எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?

அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?

பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .

ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .

இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Lyrics in English

Evvannnamaaka, karththarae, Ummai vananguvaen ? Theyveeka eevaip peravae Eedena tharuvaen ? Anaeka kaannikkaikalaal Uma kopam maaraுmo ? Naan punnnniya kiriyai seyvathaal Kadaatcham vaippiro ? Paliyin raththam vellamaay Paaynthaalum , paavaththai Nivirththi seythu suththamaay Ratchikkamaattathae. Naan kuttavaali , aakaiyaal Enpaeril kopamae Nilaiththirunthu saapaththaal Aliththaal niyaayamae . Aanaal en paavam sumanthu Ratchakar mariththaar; Saapaththaal thalai kuninthu Tham aaviyai vittar. Ippothum paralokaththil Vaennduthal seykiraar ; Uma thivviya sannithaanaththil Ennai ninaikkiraar . Ivvannnamaaka karththarae , Ummai vananguvaen En neethi YesuKristhuvae , Avaraip pattinaen

PowerPoint Presentation Slides for the song Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே PPT Evvannamaka Kartharae PPT

எவ்வண்ணமாக, கர்த்தரே, Evvannnamaaka, karththarae, உம்மை வணங்குவேன் ? Ummai vananguvaen ? தெய்வீக ஈவைப் பெறவே Theyveeka eevaip peravae ஈடென தருவேன் ? Eedena tharuvaen ? அநேக காணிக்கைகளால் Anaeka kaannikkaikalaal உம கோபம் மாறுமோ ? Uma kopam maaraுmo ? நான் புண்ணிய கிரியை செய்வதால் Naan punnnniya kiriyai seyvathaal கடாட்சம் வைப்பிரோ ? Kadaatcham vaippiro ? பலியின் ரத்தம் வெள்ளமாய் Paliyin raththam vellamaay பாய்ந்தாலும் , பாவத்தை Paaynthaalum , paavaththai நிவிர்த்தி செய்து சுத்தமாய் Nivirththi seythu suththamaay ரட்சிக்கமாட்டாதே. Ratchikkamaattathae. நான் குற்றவாளி , ஆகையால் Naan kuttavaali , aakaiyaal என்பேரில் கோபமே Enpaeril kopamae நிலைத்திருந்து சாபத்தால் Nilaiththirunthu saapaththaal அளித்தால் நியாயமே . Aliththaal niyaayamae . ஆனால் என் பாவம் சுமந்து Aanaal en paavam sumanthu ரட்சகர் மரித்தார்; Ratchakar mariththaar; சாபத்தால் தலை குனிந்து Saapaththaal thalai kuninthu தம் ஆவியை விட்டார். Tham aaviyai vittar. இப்போதும் பரலோகத்தில் Ippothum paralokaththil வேண்டுதல் செய்கிறார் ; Vaennduthal seykiraar ; உம திவ்விய சந்நிதானத்தில் Uma thivviya sannithaanaththil என்னை நினைக்கிறார் . Ennai ninaikkiraar . இவ்வண்ணமாக கர்த்தரே , Ivvannnamaaka karththarae , உம்மை வணங்குவேன் Ummai vananguvaen என் நீதி இயேசுகிறிஸ்துவே , En neethi YesuKristhuvae , அவரைப் பற்றினேன் Avaraip pattinaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar