1. ஞான நாதா, வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை,
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.
Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி PowerPoint
Gnana Natha Vaanam Boomi - ஞான நாதா வானம் பூமி Lyrics
Gnana Natha Vaanam Boomi PPT
Download Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Tamil PPT