அல்லேலூயா கீதம் பாடுவேன்
என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்
தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து
துதியின் கீதங்கள் நாவில் தந்தார்
ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே
ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே
துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே
துதியின் ஆடை எனக்குத் தந்தாரே
வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே
நன்றியால் உள்ளம் பொங்குதே
இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
உயிருள்ள நாட்களெல்லாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம் துதித்திடுவேன்
Hallelujah geetham paaduven Lyrics in English
Alleluya geetham paaduvaen en aanndavaraik konndaaduvaen thookkiyeduththaar settilirunthu thuthiyin geethangal naavil thanthaaraaraathanai aaraathanai en iraajaathi iraajanukkae aaraathanai aaraathanai en thaevaathi thaevanukkaethunpamellaam pokkivittarae thuthiyin aatai enakkuth thanthaarae vaalththippaaduvaen pottippaaduvaen thaalvil ennai ninaiththavaraenantiyaal ullam ponguthae Yesu raajaavai nenjam thaeduthae entum paaduvaen enthan Yesuvae enthan vaalvil ellaam avaraeuyirulla naatkalellaam avar naamam uyarththiduvaen Karththar seytha nanmaikalukkaay kaalamellaam thuthiththiduvaen
PowerPoint Presentation Slides for the song Hallelujah geetham paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Geetham Paaduven – அல்லேலூயா கீதம் பாடுவேன் PPT
Hallelujah Geetham Paaduven PPT
Hallelujah geetham paaduven Song Meaning
I will sing hallelujah
I will celebrate my Lord
Lifted from the mud
He gave hymns of praise to the tongue
Aradhana Aradhana to my royal king
Aradhana Aradhana to my Devadi God
All suffering is gone
Give me the garment of praise
I will congratulate and praise
He who thought of me in the low
Be filled with gratitude
Seek Jesus the King
Whose Jesus I will sing forever
He is everything in whose life
All the living days
I will exalt his name
For the good things done by the Lord
I will praise forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை பாடுவேன் துதியின் எந்தன் அல்லேலூயா கீதம் ஆண்டவரைக் கொண்டாடுவேன் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து கீதங்கள் நாவில் தந்தார்ஆராதனை இராஜாதி இராஜனுக்கே தேவாதி தேவனுக்கேதுன்பமெல்லாம் போக்கிவிட்டாரே ஆடை தமிழ்
