Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immattum Kathavar - இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
அவர் இனியும் நடத்திடுவார்
அவர் கிருபை என்றென்றுமுள்ளது

தாழ்வில் நினைத்தவரே
என்னை தயவாய் தூக்கினீரே
சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்

உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆத்துமாவில் பெலன் தந்தீரே
கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
உம்மையே ஆராதிப்பேன்

உம் நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கி இரட்சிப்பவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என்றென்றும் நம்பிடுவேன்

Immattum kathavar Lyrics in English

Immattum kaaththavar immaanuvael avar iniyum nadaththiduvaar avar kirupai ententumullathuthaalvil ninaiththavarae ennai thayavaay thookkineerae saththuruvin kaiyinintu viduthalai thanthavarai ententum sthoththirippaenum vaarththaiyaal thaettineerae aaththumaavil pelan thantheerae kooppidum pothu pathil tharum thaevanae ummaiyae aaraathippaenum neethiyin valakkaraththaal ennai thaangi iratchippavarae enakkaaka yaavaiyum seythu mutippaar ententum nampiduvaen

PowerPoint Presentation Slides for the song Immattum kathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Kathavar – இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் PPT
Immattum Kathavar PPT

Immattum kathavar Song Meaning

Emmanuel is the only keeper
He will continue to conduct
His grace endures forever

He who thinks lowly
Please lift me up
He who gave freedom from the hand of the enemy
I will be forever grateful

You have blessed me with your word
Give peace in the soul
God who answers when called
I will worship you

By the right hand of thy righteousness
Sustain me and save me
He will do anything for me
I will believe forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை என்றென்றும் இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இனியும் நடத்திடுவார் கிருபை என்றென்றுமுள்ளதுதாழ்வில் நினைத்தவரே தயவாய் தூக்கினீரே சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை ஸ்தோத்திரிப்பேன்உம் வார்த்தையால் தேற்றினீரே தமிழ்