Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில்

Irul Soolnthidum Paathaigalil

இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்

அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்

1. எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (2)

2. எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (2)

3. எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில் Lyrics in English

Irul Soolnthidum Paathaigalil

irul soolnthidum paathaikalil
manam norungidum vaelaikalil

arukil varuvaar kirupai tharuvaar
yaarumillai ivarpol oruvar

1. ellaa paarangalum sumappaar
entum thaangiyae nadaththiduvaar
karththar tham karaththaal kannnneerai thutaippaar
kaaththu nadaththuvaar ennai niththam (2)

2. eththanai nallavar en Yesu
ivvulakil rusiththarivaen
ithai arinthathinaal kataisi varaiyil
ini enakkentum neer pothumae (2)

3. enthan ataikkalamum pelanum
enakkaetta enthan thunnaiyum
entha aapaththilum entha naeraththilum
enakentum thunnai avarae (2) (…arukil varuvaar)

PowerPoint Presentation Slides for the song Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில் PPT
| இருள் சூழ்ந்திடும் பாதைகளில் PPT

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில் Song Meaning

Irul Soolnthidum Paathaigalil

On dark paths
In times of heartbreak

He will come near and give grace
No one is like him

1. Bears all burdens
Thangi himself will conduct
The Lord will wipe away the tears with His hand
Will keep me forever (2)

2. How good is my Jesus
I will taste in this world
Knowing this until the end
Water is enough for me now (2)

3. Whose refuge and strength
Any companion for me
Any time at any risk
He is the Everlasting Helper (2) (…will draw near)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்