🏠 Lyrics Chords Bible

Irul Soolum Kalam Ini Varuthe - இருள் சூழும் காலம் இனி வருதே

இருள் சூழும் காலம் இனி வருதே

1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 

2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

3. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

4. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

5. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

6. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே

Irul Soolum Kalam Ini Varuthe Lyrics in English

1. Irul soolum kaalam ini varuthae Arul ulla naatkal payanpaduththum Thiravunnda vaasal ataipadumun Norungunnda manathaay mun selvaar yaar ?  Thiravunnda vaasal ataipadumun Norungunnda manathaay mun selvaar yaar ? Naatkal kotiyathaay maariduthae Kaalaththai aathaayam seythiduvom  2. Tharisu nilangal anaekam unndu Tharisanam pettaோr neer mun varuveer Parisaaka Yesuvai avarkalukkum Aliththida anpinaal elunthu selveer 3. Eththanai naadukal innaatkalil Karththarin pannikkuththaan kathavataiththaar Thirantha vaasal intu unakkethiril Payanpaduththum makkal njaanavaankal 4. Visuvaasikal enum koottam unndu Anpu onte avar naduvil unndu Orumanam ottaுmai angu unndu Entu sollum naatkal intu vaenndum 5. Ini varum naatkalil namathu kadan Veku athikam visuvaasikalae Nammitai ulla aikkiyamae Vettiyum tholviyum aakkidumae 6. Yesuvae engal ullangalai Anpenum aaviyaal niraiththidumae Inthiyaavin ellaa therukkalilum Yesuvin naamamum virainthidumae

PowerPoint Presentation Slides for the song Irul Soolum Kalam Ini Varuthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Irul Soolum Kalam Ini Varuthe PPT

1. இருள் சூழும் காலம் இனி வருதே 1. Irul soolum kaalam ini varuthae அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் Arul ulla naatkal payanpaduththum திறவுண்ட வாசல் அடைபடுமுன் Thiravunnda vaasal ataipadumun நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? Norungunnda manathaay mun selvaar yaar ? திறவுண்ட வாசல் அடைபடுமுன் Thiravunnda vaasal ataipadumun நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? Norungunnda manathaay mun selvaar yaar ? நாட்கள் கொடியதாய் மாறிடுதே Naatkal kotiyathaay maariduthae காலத்தை ஆதாயம் செய்திடுவோம் Kaalaththai aathaayam seythiduvom 2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு 2. Tharisu nilangal anaekam unndu தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் Tharisanam pettaோr neer mun varuveer பரிசாக இயேசுவை அவர்களுக்கும் Parisaaka Yesuvai avarkalukkum அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் Aliththida anpinaal elunthu selveer 3. எத்தனை நாடுகள் இந்நாட்களில் 3. Eththanai naadukal innaatkalil கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் Karththarin pannikkuththaan kathavataiththaar திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் Thirantha vaasal intu unakkethiril பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் Payanpaduththum makkal njaanavaankal 4. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு 4. Visuvaasikal enum koottam unndu அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு Anpu onte avar naduvil unndu ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு Orumanam ottaுmai angu unndu என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் Entu sollum naatkal intu vaenndum 5. இனி வரும் நாட்களில் நமது கடன் 5. Ini varum naatkalil namathu kadan வெகு அதிகம் விசுவாசிகளே Veku athikam visuvaasikalae நம்மிடை உள்ள ஐக்கியமே Nammitai ulla aikkiyamae வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே Vettiyum tholviyum aakkidumae 6. இயேசுவே எங்கள் உள்ளங்களை 6. Yesuvae engal ullangalai அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே Anpenum aaviyaal niraiththidumae இந்தியாவின் எல்லா தெருக்களிலும் Inthiyaavin ellaa therukkalilum இயேசுவின் நாமமும் விரைந்திடுமே Yesuvin naamamum virainthidumae

Irul Soolum Kalam Ini Varuthe Song Meaning

1. The time of darkness is coming
Use the days of grace
Before the open door closes
Who will go forward with a strong heart?

Before the open door closes
Who will go forward with a strong heart?
Days are turning deadly
Let's gain time

2. There are many waste lands
Darshan parents will come before you
Give them Jesus as a gift
You will rise up with love to give

3. How many countries these days
He closed the door to God's work
An open door is before you today
People who use it are wise

4. There is a group of believers
There is only love in him
There is unanimity
Today is the day to say that

5. Our debt in coming days
Too many believers
The unity between us
Success and failure

6. Jesus is our hearts
Be filled with love and spirit
All the streets of India
And the name of Jesus hasten

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar