Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennakkai-Yavayium - கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார்சொன்னதை செய்யும்வரை அவர்

கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்

சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை

என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே

Karthar-Ennakkai-Yavayium Lyrics in English

Karththar enakkaay yaavaiyum seythu mutippaarsonnathai seyyumvarai avar ennaik kaividuvathillaiKarththar enakkaay Karththar enakkaay yaavaiyum seythu mutippaar Karththar enakkaay Karththar enakkaay malaikalai peyarppaaraeneer sonnathu nadakkumo enta santhaekam illai neer ninaiththathu nilainirkumo enta payamum illaien ninthanai nirantharam illai enteerae naan ilanthathaith thirumpavum tharuvaen enteerae

எனக்காய் கர்த்தர் யாவையும் செய்து இல்லை என்றீரே முடிப்பார்சொன்னதை செய்யும்வரை என்னைக் கைவிடுவதில்லைகர்த்தர் முடிப்பார் மலைகளை பெயர்ப்பாரேநீர் சொன்னது நடக்குமோ சந்தேகம் நீர் நினைத்தது நிலைநிற்குமோ தமிழ்