Chords
🏠 Lyrics Chords Bible

Kavalai Kollathirungal - கவலை கொள்ளாதிருங்கள்

கவலை கொள்ளாதிருங்கள்

Kavalai Kollathirungal
கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)
2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா
3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ

Kavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள் Lyrics in English

Kavalai Kollathirungal Kavalai kollaathirungal Uyir vaala ethai unnpom Udal mooda ethai uduppom-entu 1. Parakkum paravaikal paarungal Vithaippathumillai, araுppathillai Paramapithaa oottukiraar Marappaaro makanae (lae) 2. Kavalaippaduvathinaal Namathu uyaraththilae Oru mulam kootta mutiyumaa Puthupelan peravum koodumaa 3. Naalai thinam kuriththu Nampikkai ilakkaathae Naalaikku vali pirakkum – nee Intaikku nanti sollu 4. Thakappanin viruppaththaiyum Avarathu aatchiyaiyum Thaeduvom muthalaavathu -nam Thaevaikalai santhippaar – uyir vaala 5. Kaattu malarkal kavaniyungal Ulaippathillai, noorpathillai Uduththukiraar nam thakappan Unakku avar athikam seyvaar – uyirvaala

PowerPoint Presentation Slides for the song Kavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள் PPT Kavalai Kollathirungal PPT

Kavalai Kollathirungal கவலை கொள்ளாதிருங்கள் Kavalai kollaathirungal உயிர் வாழ எதை உண்போம் Uyir vaala ethai unnpom உடல் மூட எதை உடுப்போம்-என்று Udal mooda ethai uduppom-entu 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் 1. Parakkum paravaikal paarungal விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை Vithaippathumillai, araுppathillai பரமபிதா ஊட்டுகிறார் Paramapithaa oottukiraar மறப்பாரோ மகனே (ளே) Marappaaro makanae (lae) 2. கவலைப்படுவதினால் 2. Kavalaippaduvathinaal நமது உயரத்திலே Namathu uyaraththilae ஒரு முழம் கூட்ட முடியுமா Oru mulam kootta mutiyumaa புதுபெலன் பெறவும் கூடுமா Puthupelan peravum koodumaa 3. நாளை தினம் குறித்து 3. Naalai thinam kuriththu நம்பிக்கை இழக்காதே Nampikkai ilakkaathae நாளைக்கு வழி பிறக்கும் – நீ Naalaikku vali pirakkum – nee இன்றைக்கு நன்றி சொல்லு Intaikku nanti sollu 4. தகப்பனின் விருப்பத்தையும் 4. Thakappanin viruppaththaiyum அவரது ஆட்சியையும் Avarathu aatchiyaiyum தேடுவோம் முதலாவது -நம் Thaeduvom muthalaavathu -nam தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ Thaevaikalai santhippaar – uyir vaala 5. காட்டு மலர்கள் கவனியுங்கள் 5. Kaattu malarkal kavaniyungal உழைப்பதில்லை, நூற்பதில்லை Ulaippathillai, noorpathillai உடுத்துகிறார் நம் தகப்பன் Uduththukiraar nam thakappan உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ Unakku avar athikam seyvaar – uyirvaala

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar