Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaratha Naal Visuvaasiyea - மாறாத நல் விசுவாசம் பரன்

மாறாத நல் விசுவாசம் பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி அழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார் -2

Maaratha naal visuvaasiyea Lyrics in English

Maaraatha nal visuvaasam paran nam Yesu thaevanil vaiththiduvom akantidum malaikalum athisayam velippadum visuvaasa vaarththaiyinaal ithayam nirampi alinthidumae akamathinil visuvaasam entum jeyam thaarum -2 kiriyai illaa visuvaasam aethum seythida uthavaathu seyalpadumae visuvaasam entum jeyam thaarum -2 lokamathin inpangalai virumpi manathil thodaraamal visuvaasaththaal pelan ataivom nal Dhevan thaanguvaar -2

PowerPoint Presentation Slides for the song Maaratha naal visuvaasiyea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaratha Naal Visuvaasiyea – மாறாத நல் விசுவாசம் பரன் PPT
Maaratha Naal Visuvaasiyea PPT

விசுவாசம் நல் ஜெயம் தாரும் மாறாத பரன்நம் இயேசு தேவனில் வைத்திடுவோம் அகன்றிடும் மலைகளும் அதிசயம் வெளிப்படும் விசுவாச வார்த்தையினால் இதயம் நிரம்பி அழிந்திடுமே அகமதினில் தமிழ்